ஒரு மகளின் வலி

செருப்பு இல்லாமல் நடக்கும்
அப்பாவின் கால்களைப் பார்க்கும் போது.....
சீதனமாகக் கொடுத்த பைக்கில்,
கணவருடன் செல்ல மனமில்லை...!!!!.....

அப்பா...!

எழுதியவர் : (28-Feb-14, 10:14 am)
Tanglish : oru makalin vali
பார்வை : 127

மேலே