காலம்
எங்க தெரு வழியா ரெண்டு 11வது படிக்குற பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு ஸ்கூல் போனாங்க.என்னடா இது ஆங்கில கலாசாரத்திற்கு வந்த சோதனை? ஒருவேள இது கனவா....! சரி என்னன்னு கேட்டுரூவோம்னு,என்னமா என்ன விஷேம் தாவணி கட்டி இருக்கீங்கன்னு கேட்டா ?பள்ளிகூடத்துல மாறுவேஷ போட்டியாம்