கடந்த ஆண்டுத் திட்டு

கடந்த ஆண்டுத் திட்டு
*************************************
16. இருவர் சண்டை போட்டுக்
கொண்டிருந்தார்கள் அந்தப் பக்கம்.
வந்தவர் காரணம் கேட்டார்.
அதில் ஒருவன்= " என்னைக்
கடந்த ஆண்டு இவன் என்னைத்
தேவாங்குன்னு திட்டிட்டான்"
வந்தவர்= "கடந்த ஆண்டு
திட்டியதற்கு இன்னக்கி ஏன்
சண்டை போடுறே?"
அவன்= இன்னக்கித்தானே நான்
தேவாங்கையே பாத்தேன்." :
**************************************************

எழுதியவர் : பேராசிரியர் (10-Feb-14, 7:03 am)
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே