Arangarasan V - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Arangarasan V
இடம்:  chennai
பிறந்த தேதி :  17-Jul-1948
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Nov-2013
பார்த்தவர்கள்:  231
புள்ளி:  87

என்னைப் பற்றி...

வெ.அரங்கராசன்- தமிழ்ப் பேராசிரியர்
(பணி நிறைவு)

என் படைப்புகள்
Arangarasan V செய்திகள்
Arangarasan V - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2014 6:37 pm

சீதேவியும் மூதேவியும்
செல்வமலை ஓர் ஆன்மீகர் புதிய வீடு கட்டினார். மறுநாள் காலையில் புதுமனை புகுவிழா. தம் வீட்டிற்குள் எப்போதும் சீதேவி இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக ஒரு திட்டம் தீட்டினார். அத் திட்டத்தின்படித் தம் வேலைக்காரி சீதேவியை அழைத்து, “சீதேவி….! நாளைக்கு அதிகாலை ஐந்து மணிக்கு என் வீட்டிற்கு முன்னால் வந்து நின்று நீ கதவைத் தட்ட வேண்டும். நான் யார் கதவைத் தட்டுவது எனக் கேட்பேன். உடனே ‘நீ சீதேவி வந்திருக்கிறேன்’ எனச் சொல்ல வேண்டும். நான் உடனே கதவைத் திறந்து, ‘சீதேவி…! உள்ளே வாவா’ எனக் கூப்பிடுவேன். நீ உன் வலது காலை எடுத்துவைத்துச் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் வர வேண்டும்.”

மேலும்

Arangarasan V - saro அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2014 10:56 pm

(சிறிய மனக்கசப்பில் கணவனும் மனைவியும் )

கணவன் : மனைவியை பார்த்து , சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு , முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் !

maniavi : இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் !

கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்!

மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் !

கணவன்: கணவன் சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய் ,
ஆம்பிலைட

மேலும்

அன்பு அற்றுப் போனால் இப்படித்தான் நடக்கும். அன்பு நிறைந்திருந்தால் விட்டுக்கொடுக்கும் பண்பும் இருக்கும். இதை உண்ர்த்தும் அருமையான நகைச்சுவை. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். பேராசிரியர் வெ. அரங்கராசன். 14-Jul-2014 7:01 am
வாழ்த்துக்கள் சரோ வெற்றி தொடரட்டும்... 26-May-2014 10:25 am
வாழ்த்துக்கள் சரோ 25-May-2014 11:08 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சரோ 22-May-2014 5:09 pm
Arangarasan V - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 4:58 am

திருக்குறளியம்
++++++++++++++
செய்தக்க அல்ல செயக்கெடும்;
செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
047. தெரிந்து செயல்வகை 0466.

செய்தக்க
நினைக்கக் கூடாதவற்றை
நினைத்தாலும் செயல்கெடும்--
நினைக்க வேண்டியவற்றை
நினைக்காது விட்டாலும்.
நினைத்த செயல்கெடும்--

சொல்லக் கூடாதவற்றைச்
சொன்னாலும் செயல்கெடும்--
சொல்லக் கூடியவற்றைச்
சொல்லாது விட்டாலும்

மேலும்

நன்றாகச் சொன்னீர்கள் பேராசிரியரே! 15-Mar-2014 11:22 am
குறள் ஓன்று விளக்கம் மூன்று ! சொல்கொண்டு சொல் சொல்லிய சொல் அருமை ! 04-Mar-2014 7:38 pm
Arangarasan V - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 4:53 am

நினைப்பு
^^^^^^^^^^^
நினைக்கக் கூடாதவற்றை
நினைத்துத்--துயரத்தில்
நனைந்து கிடப்போரை
நினைத்தாலும்--துயரத்தில்
நனைகிறது நெஞ்சம்.

நினைக்கக் கூடியவற்றை
நினைக்காமல்--துயரத்தில்
நனைந்து கிடப்போரை
நினைத்தாலும்--துயரத்தில்
நனைகிறது நெஞ்சம்.

மேலும்

நினைப்பதற் கில்லா நினைத்தழி வாரை நினைக்கவும் நெஞ்சம் அழும்! நினைப்பதற் கான நினையா தழிவார் நினைக்கவும் நெஞ்சம் அழும்! சரியா பேராசிரியரே! 15-Mar-2014 11:28 am
நிகழ்வுகள் நினைவுகளாய் மாறும் போது துன்பங்கலாய் உண்மை வரிகள் 04-Mar-2014 10:14 am
நினைவில் வைபேன்... 04-Mar-2014 9:19 am
நினைப்பு - நன்று ! 04-Mar-2014 9:13 am
Arangarasan V - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2014 6:48 am

மிகவும் நல்ல மாபிள்ளை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
21. ஒருவன் பெண்பார்க்கப் போனான்.
அவனிடம் பெண்ணின் அப்பா சில விடயங்களைக்
கேட்கத் தொடங்கினார்.
"மாப்ளே..! பிராந்தி, சாராயம் குடிக்கிற
பழக்கம் உண்டா?"
"சேச்சே..! அந்த வாடையே எனக்குப்
பிடிக்காது."
"புகை பிடிக்கிற பழக்கம் உண்டா?"
அந்த வாடையே எனக்குப் பிடிக்காது."
" வேறே ஏதாவது தகாத உறவுகள் இருக்கா?"
"சிவ சிவ" என்று இரண்டு காதுகளையும்
பொத்தினான்

மேலும்

மொத்த குணத்தையும் சுத்தமா சொல்லிட்டாரு மா -பிள்ளை ! 22-Feb-2014 6:18 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2014 4:50 pm

நம்ம வீட்டு பக்கத்துல நாலு பிள்ள பட்டினிங்க...
செஞ்சி வெச்ச சோறு எல்லாம் மிஞ்சிடிச்சி...!
நம்ம வீட்டு நாயுங்கூட பசி ஆறிடிச்சி...
மிச்சமெல்லாம் அவங்களுக்கு குடுதிடவா??

கூறுகெட்ட என் சிரிக்கி மண்டையில அறிவிருக்கா!
நா(ன்) ஒழச்ச சோறு எல்லாம் பிச்சைக்காரன் பிள்ளைக்கா??
நம்ம வீட்டு பிரியாணிய பிச்ச நாய்க்கு ஏன் தரணும்??
தட்டி கேட்ட என் சிரிக்கி குப்பையில போடு அத...

பாவமுங்க அந்த பய ஆபத்தில ஓதவிடுவான்...
நம்ம வீட்டு வேல எல்லாம் அள்ளிப்போட்டு செய்திடுவான்...!
நம்ம வீட்டு நாயைவிட விசுவாசம் கொண்டவங்க.
ஒரு வேள சோறுதானே பாவமுங்க போட்டுடுவோம்...

நாலு நாளு பட்டினிக்கு ஒண்ணும் அவன் ச

மேலும்

:( 28-Nov-2015 7:05 pm
என்ன செய்றது தினம் தோறும் பார்க்கின்றோம் திருந்தத்தான் முடியாது என்கின்றோம்.... 28-Nov-2015 1:01 pm
அருமை ஜி...சமுதாயத்தின் அவலம் 28-Nov-2015 12:58 pm
காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jan-2014 9:00 am

-----கேள்வி பழகு---
--அறுசீர் விருத்தம்-- எ.கா--

01.கூர்ந்து,நீ கேட்க வேண்டும்!
கொண்டசொல் மனதில் வைத்தே
02.ஓர்ந்து,நீ படிக்க வேண்டும்!
உணர்ந்து,அதை ரசிக்க வேண்டும்!
03.தேர்ந்ததைச் சொல்ல வேண்டும்!
தீர்வுகள் கேட்க வேண்டும்!
04.பேர்ந்திடு வார்,ந கைத்துப்
பிரிந்து,அகர்ந் திடுதல் வேண்டும்!

==== பேர்ந்திடுவார்=பிறழ்ந்திடுவார்====

மேலும்

நல்ல தமிழ் படித்த பேரானந்தம்!அய்யா! 08-Feb-2014 12:24 am
நன்றி -வரவுக்கு;சாந்தி! 23-Jan-2014 11:14 am
நன்றி -வரவுக்கு;சந்தோஷ் 23-Jan-2014 11:13 am
வேண்டும்... வேண்டும்... யாவும் நன்றாய் வாழ்வில் அறிந்து நடந்திடல் வேண்டும். அருமை அய்யா. 23-Jan-2014 10:57 am
கார்த்திக் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

மின்கவி

மின்கவி

சென்னை
காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு

இவர் பின்தொடர்பவர்கள் (11)

Santha kumar

Santha kumar

சேலம்
காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே