-கேள்வி பழகு

-----கேள்வி பழகு---
--அறுசீர் விருத்தம்-- எ.கா--

01.கூர்ந்து,நீ கேட்க வேண்டும்!
கொண்டசொல் மனதில் வைத்தே
02.ஓர்ந்து,நீ படிக்க வேண்டும்!
உணர்ந்து,அதை ரசிக்க வேண்டும்!
03.தேர்ந்ததைச் சொல்ல வேண்டும்!
தீர்வுகள் கேட்க வேண்டும்!
04.பேர்ந்திடு வார்,ந கைத்துப்
பிரிந்து,அகர்ந் திடுதல் வேண்டும்!

==== பேர்ந்திடுவார்=பிறழ்ந்திடுவார்====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (13-Jan-14, 9:00 am)
பார்வை : 240

மேலே