நான் தவித்தேன்

சுட்டும் விழியாள் சுவைத்தேன் மொழியினாள்
கட்டுடல் மேனியாள் கண்களைக்
கொய்திடுவாள்
விட்டு விலகாத வேள்விகள்
செய்திடுவாள்
தட்டாமல் நான்தவித் தேன்

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (21-Aug-25, 4:23 pm)
பார்வை : 26

மேலே