Arangarasan V- கருத்துகள்

அன்பு அற்றுப் போனால் இப்படித்தான் நடக்கும். அன்பு நிறைந்திருந்தால் விட்டுக்கொடுக்கும்
பண்பும் இருக்கும். இதை உண்ர்த்தும் அருமையான நகைச்சுவை. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்.


மரபுக் கவிதை மாமணி எசெக்கியேல் காளியப்பன்
அவர்களே..! உங்களுடைய சமுதாயச் சிந்தனையைக்
சொல்லடுக்கில் கண்டுணர்ந்தேன். நெகிழ்ந்தேன்;
மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.

ஓர்ந்து படித்தேன்
தீர்வுகளைச் சேர்ப்பது
கேள்வி; அனைவரும்
ஆழ்ந்து படிக்க வேண்டிய
வாழ்வியல் கவிதை.
பேராசிரியர்
வெ.அரங்கராசன்.
பாராட்டுக்கள்;
வாழ்த்துக்கள்.

மாற்றுத் திறனாளிகளின் வலிகளை
மக்களுக்கு அருமையாகப் படம்பிடித்துக்
காட்டிய கவிஞர் கார்த்திக் அவர்களுக்குக்
கனிவான பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.
.

சீவேவி வரும்போது அழகு.
மூதேவி போகும்போது அழகு.

படிபடிஎனப் படி என்னும் என் கவிதையைத் துடிப்போடு படித்தமைக்கு
மிக்க நன்றி .

அந்தாதிக் கவிதைப் புனைவு
தந்தது தந்தது பெருமகிழ்வு

தங்களுக்கு நெஞ்சார்ந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்துக்கள்...


Arangarasan V கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே