நினைப்பு

நினைப்பு
^^^^^^^^^^^
நினைக்கக் கூடாதவற்றை
நினைத்துத்--துயரத்தில்
நனைந்து கிடப்போரை
நினைத்தாலும்--துயரத்தில்
நனைகிறது நெஞ்சம்.

நினைக்கக் கூடியவற்றை
நினைக்காமல்--துயரத்தில்
நனைந்து கிடப்போரை
நினைத்தாலும்--துயரத்தில்
நனைகிறது நெஞ்சம்.

எழுதியவர் : பேராசிரியர் (4-Mar-14, 4:53 am)
பார்வை : 189

மேலே