மிகவும் நல்ல மாபிள்ளை

மிகவும் நல்ல மாபிள்ளை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
21. ஒருவன் பெண்பார்க்கப் போனான்.
அவனிடம் பெண்ணின் அப்பா சில விடயங்களைக்
கேட்கத் தொடங்கினார்.
"மாப்ளே..! பிராந்தி, சாராயம் குடிக்கிற
பழக்கம் உண்டா?"
"சேச்சே..! அந்த வாடையே எனக்குப்
பிடிக்காது."
"புகை பிடிக்கிற பழக்கம் உண்டா?"
அந்த வாடையே எனக்குப் பிடிக்காது."
" வேறே ஏதாவது தகாத உறவுகள் இருக்கா?"
"சிவ சிவ" என்று இரண்டு காதுகளையும்
பொத்தினான்
"மாப்ளே.! எந்த கெட்ட பழக்கமும்
கிடையாதா?' .
"ஒரே ஒரு கெட்ட பழக்கம் மட்டும் உண்டு.
அதாவது பொய்மட்டும் சொல்லுவேன்."

எழுதியவர் : பேராசிரியர் (22-Feb-14, 6:48 am)
பார்வை : 157

சிறந்த நகைச்சுவைகள்

மேலே