நகைச்சுவை

ஒருவன் :வாழ்கையில் பெரியாள ஆகனும்னா என்ன பண்ணனும்
மற்றவன் :உழைக்கனும்
ஒருவன் :உழைப்பு நா என்ன ?
மற்றவன் :கஷ்டபடனும் அது தான் உழைப்பு
ஒருவன் :இப்பவே கஷ்டப்பட்டுகிட்டு தானே இருக்கே ஆனா பெரியாளகவில்லை ஏன் ?
மற்றவன் :அடே மடையா நான் சொன்ன கஷ்டமே வேறடா!
ஒருவன் :!!!!????

எழுதியவர் : பவானி (21-Feb-14, 11:09 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 178

மேலே