நகைச்சுவை 072

கணவனும் மனைவியும் படுக்கையில் படுத்து உறங்குவதற்கு செல்கின்றனர்.

அடுத்த வீட்டில் இருக்கும் நாய் பல மணி நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. எனவே, அவர்களால் தூங்க முடிய வில்லை.

பொறுமை இழந்த மனைவி, வெளியில் சென்று சற்று நேரம் கழிந்து திரும்பி வந்தாள்.

"நாய் இன்னும் குரைத்துக் கொண்ட தானே இருக்கிறது. இவ்வளவு நேரம் என்ன செய்தாய்" என்று கேட்க மனைவி, "அவர்கள் வீட்டில் கட்டி இருந்த நாயை நம் வீட்டுத் தோட்டத்தில் கட்டி வைத்திருக்கிறேன். பார்ப்போம் அவர்கள் இதை விரும்புவார்களா மாட்டார்களா" என்று கூறினாள்.

எழுதியவர் : (21-Feb-14, 8:29 pm)
பார்வை : 150

சிறந்த நகைச்சுவைகள்

மேலே