ஹா ஹாஹா
கஸ்டமர் ; ஏங்க பேதி மாத்திரை கொடுங்க
மருந்து கடைகாரர்; போறதுக்கா ?நிக்கறதுக்கா?
கஸ்டமர்; என்னாங்க இப்டி கேக்குறீங்க எடுத்த உடனே சீக்கிரம் அனுபலாம்னு நினைப்போ..
ம.கடைகாரர்.யோவ் !பேதி போறதுக்கா
நிக்கரதுக்கான்னு கேட்டேன் ...
கஸ்டமர்; அப்டிகேளு ...போறதுக்குய்யா...
ம.கடைகாரர்;இப்போதானே சொன்ன... நீயே சொல்ற
சரி ..பூச்சிக்கா? உனக்கா ?
கஸ்டமர்; என்ன கிண்டலா? எனக்குய்யா?
ம;கடை காரர் ; காலையெலெயா? யோவ் உன் வயித்ல இருக்குற பூச்சியைக் கொல்ல்ரதுக்கா? கிளீன் பண்றதுக்கா?
கஸ்டமர்;என் வயிரக் கிளீன் பண்ரதுக்குய்யா?
ம;கடைகாரர்; சரி எத்தனை வேணும் ?
கஸ்டமர்; ஒரேடியா அனுப்பலாம்னு எத்தனை நாள் காத்திருந்த ? ஒன்னு போதும்யா...அதுக்கே எப்டியோ....
ம;கடைகாரர்; நல்லா வந்தான்யா...எனக்குன்னு வரானுங்க ...
தயவு செய்து சிரிக்காதீங்க ப்ளீஸ் ! ஹா ஹா ஹா