முத்துக்குமார் (நாதமாரா) - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துக்குமார் (நாதமாரா)
இடம்:  கோவை
பிறந்த தேதி :  31-Jan-1952
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Dec-2013
பார்த்தவர்கள்:  669
புள்ளி:  362

என் படைப்புகள்
முத்துக்குமார் (நாதமாரா) செய்திகள்
முத்துக்குமார் (நாதமாரா) - selvaravi87 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2014 8:40 am

உண்மைதான்

மேலும்

முத்துக்குமார் (நாதமாரா) - vasantham52 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2014 1:01 pm

அனைவருக்கும் உகந்த,தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய சிறந்த கருத்து.

மேலும்

மிக உபயோகமான தகவல் . வாழ்த்துக்கள் . 14-Nov-2014 7:17 pm
முத்துக்குமார் (நாதமாரா) - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 3:34 pm

ஒளவையார் (avvaiyaar) நாலு கோடிப் பாடல்கள்!

ஒளவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார். நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள் இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம் என்று அவர்கள் கூறினராம். இதைக்கேட்ட ஒளவையார், இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள் என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.

நூல்
மதியாதார் ம (...)

மேலும்

முத்துக்குமார் (நாதமாரா) - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 3:37 pm

கொன்றை வேந்தன் - அவ்வையார் (avvaiyaar) பாடல்கள்!
பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன

கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

நூல் உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8 (...)

மேலும்

அந்தரங்க மிருகங்களின்
ஓயாத அட்டகாசம்
உள் மனக் காடுகளில் ..

அதிகார முறுக்கில் செருக்கித் தருக்கும்
ஆணவத் திமிரின்
சிம்ம கர்ச்சனைகள்

உறக்கதிலும் விழிகளில்
செந்தீயின் அலைபுரளும்
கடுங்கோபத்துப் புலி உறுமல்கள்

கண்ணவியப் பண்ணுகிற
காமவெறி யருவருப்புக்
கரடிக் கூப்பாடுகள்!

ஒரு போதும் நிறைவின்றித்
திரியவிடும் பேராசை
ஓநாய்க் கூச்சல்கள் !

நாட்பட்டது என்று நாணாது
அடுத்ததன் மிச்சம் புசித்து
வயிரு வளர்க்கும் சுயநல
நரி ஊளைகள்!

மூளை வறண்ட மூட நம்பிக்கை
முரட்டுக் காட்டெருமை
மூர்க்கத் தாக்குதல்கள்!
என்று ஒரே அழிச்சாட்டியங்கள்
உள்ளே ….

எல்லாம் ஒரு தவ நெருப்பில்
பற

மேலும்

கவிதை அருமை. தோழரின் பெயரையும் பதிந்திருக்கலாம். 19-May-2015 6:55 pm
நன்றி தோழரே 02-Aug-2014 11:56 am
அருமையான பகிர்வு........................ 02-Aug-2014 11:38 am
நன்று நண்பரே . என் தோழரின் கவிதை . பார்வைக்காகப் பதிந்தேன் . 02-Aug-2014 11:09 am
முத்துக்குமார் (நாதமாரா) அளித்த எண்ணத்தில் (public) C. SHANTHI மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jul-2014 10:44 pm

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவும் வரும் .

அன்பிற்குரிய தோழர் / தோழியரே ,

பிரியத்துடன் இணைந்திருந்த இந்தத் தமிழ் தளத்தில் இருந்து நான் பிரிந்து போகும் நேரமும் வந்தது .

இணைந்திருந்த நேரம் இனிமையான கவிதைகள் படைத்த , படித்த,கருத்துக்கள் பரிமாறிய,பாராட்டி மகிழ்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

இந்தத் தளத்தை அருமையான முறையில் வழி நடத்தி சிறந்த தமிழ்ப் பணி ஆற்றிடும் தோழர் அகன் அவர்களுக்கு என் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் . தளம் மேலும் மேலும் வளர்ந்தோங (...)

மேலும்

நன்றி வித்யா . பார்ப்போம். 02-Aug-2014 11:12 am
என்ன ஆச்சு சார்.......! எதுவா இருந்தாலும் பரவா இல்ல....... எழுதாம இருக்க வேண்டாம். ப்ளீஸ்....! 01-Aug-2014 11:42 pm
அனைவருக்கும் நன்றி. காலம் ஒரு நாள் மாறும் கவிதைகள் தளத்தில் ஏறும் என்றே நம்பிக்கை கொள்வோம் . எங்கே நடக்கும் , எது நடக்கும் என்பதை இங்கே யாரறிவார் ? மீண்டும் நன்றிகளுடன் . 30-Jul-2014 3:30 pm
பிரிய நினைக்கும் எண்ணத்தை மாற்றி அமையுங்கள் சகோதரரே. இதனைப் படித்து மனம் சங்கடப் படுகிறது. நிறைய படைப்பினை தாங்கள் இத்தளத்திற்கு வழங்கிட வேண்டுகிறேன். தோழி சியாமளா அவர்களின் கருத்தே என் கருத்தும். மீண்டும் சிந்தியுங்கள். முடிவினை மாற்றுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பினில்... சகோதரி, சாந்தி. 30-Jul-2014 12:17 pm

இந்தத் தளத்தை அருமையான முறையில் வழி நடத்தி சிறந்த தமிழ்ப் பணி ஆற்றிடும் தோழர் அகன் அவர்களுக்கு என் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் . தளம் மேலும் மேலும் வளர்ந்தோங்க என் மனமுருகும் பிரார்த்தனைகள் .

நான் உறுப்பினராக இல்லாதபோதும் ஒரு வாசகனாக தளத்தை வலம் வருவேன் .

அனை

மேலும்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவும் வரும் .

அன்பிற்குரிய தோழர் / தோழியரே ,

பிரியத்துடன் இணைந்திருந்த இந்தத் தமிழ் தளத்தில் இருந்து நான் பிரிந்து போகும் நேரமும் வந்தது .

இணைந்திருந்த நேரம் இனிமையான கவிதைகள் படைத்த , படித்த,கருத்துக்கள் பரிமாறிய,பாராட்டி மகிழ்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

இந்தத் தளத்தை அருமையான முறையில் வழி நடத்தி சிறந்த தமிழ்ப் பணி ஆற்றிடும் தோழர் அகன் அவர்களுக்கு என் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் . தளம் மேலும் மேலும் வளர்ந்தோங (...)

மேலும்

நன்றி வித்யா . பார்ப்போம். 02-Aug-2014 11:12 am
என்ன ஆச்சு சார்.......! எதுவா இருந்தாலும் பரவா இல்ல....... எழுதாம இருக்க வேண்டாம். ப்ளீஸ்....! 01-Aug-2014 11:42 pm
அனைவருக்கும் நன்றி. காலம் ஒரு நாள் மாறும் கவிதைகள் தளத்தில் ஏறும் என்றே நம்பிக்கை கொள்வோம் . எங்கே நடக்கும் , எது நடக்கும் என்பதை இங்கே யாரறிவார் ? மீண்டும் நன்றிகளுடன் . 30-Jul-2014 3:30 pm
பிரிய நினைக்கும் எண்ணத்தை மாற்றி அமையுங்கள் சகோதரரே. இதனைப் படித்து மனம் சங்கடப் படுகிறது. நிறைய படைப்பினை தாங்கள் இத்தளத்திற்கு வழங்கிட வேண்டுகிறேன். தோழி சியாமளா அவர்களின் கருத்தே என் கருத்தும். மீண்டும் சிந்தியுங்கள். முடிவினை மாற்றுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பினில்... சகோதரி, சாந்தி. 30-Jul-2014 12:17 pm

அந்தரங்க மிருகங்களின்
ஓயாத அட்டகாசம்
உள் மனக் காடுகளில் ..

அதிகார முறுக்கில் செருக்கித் தருக்கும்
ஆணவத் திமிரின்
சிம்ம கர்ச்சனைகள்

உறக்கதிலும் விழிகளில்
செந்தீயின் அலைபுரளும்
கடுங்கோபத்துப் புலி உறுமல்கள்

கண்ணவியப் பண்ணுகிற
காமவெறி யருவருப்புக்
கரடிக் கூப்பாடுகள்!

ஒரு போதும் நிறைவின்றித்
திரியவிடும் பேராசை
ஓநாய்க் கூச்சல்கள் !

நாட்பட்டது என்று நாணாது
அடுத்ததன் மிச்சம் புசித்து
வயிரு வளர்க்கும் சுயநல
நரி ஊளைகள்!

மூளை வறண்ட மூட நம்பிக்கை
முரட்டுக் காட்டெருமை
மூர்க்கத் தாக்குதல்கள்!
என்று ஒரே அழிச்சாட்டியங்கள்
உள்ளே ….

எல்லாம் ஒரு தவ நெருப்பில்
பற

மேலும்

கவிதை அருமை. தோழரின் பெயரையும் பதிந்திருக்கலாம். 19-May-2015 6:55 pm
நன்றி தோழரே 02-Aug-2014 11:56 am
அருமையான பகிர்வு........................ 02-Aug-2014 11:38 am
நன்று நண்பரே . என் தோழரின் கவிதை . பார்வைக்காகப் பதிந்தேன் . 02-Aug-2014 11:09 am
ராம் மூர்த்தி அளித்த படைப்பில் (public) pollachi abi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jul-2014 1:02 pm

கல்யாண ராத்திரி அன்று
கதவுகள் சாத்திய பின்பு ...
பேசலாமே என்றான்
ஆசைக் கணவன்.!

பிடித்த எழுத்தாளர் யார் ? கேட்டான்.!
பாலகுமாரன் என்றேன் .
அடடா என்றான்.!
அருமை என்றான்.!!

பாடகர் ?
பாலு.

இசை ?
ராஜா.

நடிப்பு ?
கமல்.

அரசியல் ?
லீக்வான் யூ.

அருமை அருமை !
பெருமை அடைகிறேன்.!!
கை குலுக்கினான்.
கேள்வி தொடர்ந்தான் .!

விளையாட்டு ?
கபில்தேவ் .

கவிதை ?
கண்ணதாசன்.

தொழில் ?
ரத்தன் டாடா.

தொகுப்பாளர் ?
பிரணாய் ராய்.

நட்பு ?
கூட படிச்ச கல்யாண் என்றேன் .

"ஓ....அப்படியா ???"
அப்படியே மௌனமானான்.

பாவம் ?!
இதற்கு மட்டும்
பெண்பெயரை
எதிர்பார்த்தான் போலும்.

மேலும்

உங்க பாணி பாராட்டு . கவிதை களத்தை கண்முன் கொண்டு வந்து விடுகிறது . 22-Sep-2014 9:46 am
அட்டகாசம்..... விசுக்கென மூச்சு நிற்கும் ஒலி....வேகமாய் துடிக்கிறது இதயம்..... 22-Sep-2014 9:35 am
நன்றி கேத்ரீன். 22-Sep-2014 9:23 am
மிக சிறப்பு தோழரே 22-Sep-2014 9:20 am

போட்டி நாள் அறிவித்துவிட்டு பதிவேற்றும் நாள் பிறகு வருவதில் ஒரு அனுகூலம் . மீண்டும் மீண்டும் மெருகேற்றிக் கொள்ளலாம் படைப்பை . ஆனால் அதுவே ஒரு அவஸ்தையும் கூட . மனதிற்குள் எப்போதும் குதியாட்டம் போட்டுக்கொண்டே இருக்கும் . குரங்காட்டியின் செல்லப் பிள்ளை போல !இறக்கிவைத்துவிட்டால் அக்கடா என்று அடுத்த கவிதை எழுதப் போகலாம் !!

மேலும்

முத்துக்குமார் (நாதமாரா) - மீ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2014 2:55 am

பற்றம் கூடிய‌
பள்ளிச் சுவடி
கற்றுக் கூடிய‌
கல்வித் தகுதி
பெற்றுத் தேடிய‌
பெருமை பகுதி.

சுற்றம் ஆடிய‌
சோதனை யூட்டு,
அற்றம் களைய‌
அறிவினை யூட்டுங்
கொற்றம் அதுவே
கொள்வாய் மிகுதி !

அன்னம் ஊட்டிய‌
அன்னை கல்வி !
தன்னம் பிக்கை
தந்தைக் கல்வி !
பொன்னும் பொறுமை
பூமிக் கல்வி !

நட்டவை பூக்கும்
நன்னில மேருழ‌,
சுட்டவை யேறுஞ்
சுண்ணஞ் சுவரெழ‌,
பட்டறி வூட்டும்
படிப்பி னைவாழ !

கற்றவை சலித்து
களையவை நீக்கு.
பெற்றவை உனது
பின்னிவை திரித்துப்
பற்றவை மனதொடு
பதியவை உரமிடு !

...மீ.மணிகண்டன்
#மணிமீ

மேலும்

நன்றி தோழரே . 29-Jul-2014 3:49 pm
வணக்கம் ஐயா, தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல ஐயா வாய்ப்பளித்த எழுத்து தளத்திற்கும் என் பணிவான நன்றி வாழ்க வளமுடன் 29-Jul-2014 3:28 pm
வணக்கம் ஐயா, தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல ஐயா வாய்ப்பளித்த எழுத்து தளத்திற்கும் என் பணிவான நன்றி வாழ்க வளமுடன் 29-Jul-2014 1:52 pm
அழகிய வரிகள் . அருமைச் சந்தம் . பரிசுக்கு வாழ்த்துக்கள் . 29-Jul-2014 1:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

மீ மணிகண்டன்

மீ மணிகண்டன்

தமிழ்நாடு, இந்தியா
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
fasrina

fasrina

mawanella - srilanka
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவர் பின்தொடர்பவர்கள் (50)

krishnamurthy

krishnamurthy

madurai,tamilnadu
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (50)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே