vasantham52 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  vasantham52
இடம்:  அண்ணாநகர் கிழக்கு,சென்னை-6
பிறந்த தேதி :  08-Jan-1952
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Mar-2013
பார்த்தவர்கள்:  492
புள்ளி:  64

என்னைப் பற்றி...

படித்தவற்றையும், எண்ணச் சிதறல்களையும் பகிர்ந்து கொள்ள படைக்கும் ஆர்வம் கொண்டவள். தமிழ் ஆர்வம் கொண்ட நட்பு உள்ளங்களைத் தேடி பரிதவிக்கும் முனைவர் பட்டம் பெற்ற மூதாட்டி.

L .K .G .ஆசிரியையாகச சேர்ந்து பள்ளி முதல்வராக மற்றும் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
இத்தரணியில் பவனி வர
இப்பூதவுடலை நல்கிய என் பெற்றோர் இட்ட நாமகரணம் வசந்தா.
அப்பெயரின் மகத்துவம் போலும் இறையனார் எனக்களித்த வரப் பிரசாதமான மூன்று வைரங்களும் படிப்படியாக முன்னேறி உயர் நிலையில் இருப்பதோடு கரம் பற்றிய வாழ்க்கைத் துணைகளுடன் இணைந்து அறுவரும் பாசக் கரங்களும் நேசக் கரங்களும் நீட்டி வசந்தம் நிறைந்த தேவ உலகில் வளம் வரச்செய்துள்ளனர்.

என் படைப்புகள்
vasantham52 செய்திகள்
vasantham52 - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2019 10:33 am

🌹🌸🌸🌸🌹Meaning of Vethathiri Maharishi’s வாழ்க வளமுடன் in Tamil 🌹🌸🌸🌸🌹”அருட் பேராற்றலின் கருணையினால் “ உடல் நலம் , நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ்,மெயஞ்ஞானம்” பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்!!” 🌹🌸🌸🌷🌸🌸🌹

மேலும்

vasantham52 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2018 5:08 pm

கோந்தையை நக்கல் பண்றா மாதிரி ஒன்றும் சொல்லாதீர்கள்! குழந்தை இறைவன் அளித்த வரப்ரசாதம். துள்ளித் திரியும் வயதில் நீங்கள் படி படி என்பதே தவறு.(மூன்று தாய்மார்களும் கடைபிடிக்க வேண்டியது.) காலத்தின் கோலம்.கல்வி திணிக்கப்படுகிறது. இந்தியாவிற்கு உங்கள் நாடு எவ்வளவோ மேல்.அவர்களுக்கு அங்கு கற்க வாய்ப்புக்கிட்டியுள்ளதை எண்ணி எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். குழந்தைகளை உங்கள் எண்ணப்படிதான் இருக்க வேண்டும் என எண்ணாதீர்கள். இறைவன் ஆட்டுவிக்கின்றான். நாம் ஆடுகின்றோம். அவர்களை அவர்களாகவே வாழவிடுங்கள். அவர்களை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்.யாரிடம் என்ன திறமை ஒளிந்துள்ளது என்பது எவருக்கும் தெரியாது. வருங்கால

மேலும்

vasantham52 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2018 9:37 pm

"ஸ்ரீ சிவகாம சுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமியை நம:"

ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர்திருக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி ஏழு (SAT) மலைகள் (TARAS) அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. சதாராவில் புனித நதிகளான கிருஷ்ணாவும் வெண்ணாறும் சங்கமிக்கும் இடத்தில் 1985ஆம் ஆண்டு தென் இந்தியாவில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பிரதிபலிக்கும் வகையில் ‘‘ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்’’ கட்டப்பட்டுள்ளது.

கோவில் அடித்தளம் மே 1981இல் நல்ல நாளில் பதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்கள் நிதி உதவியையும்

மேலும்

vasantham52 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2018 9:31 pm

மகாசுவாமிகளுடன் மிகநெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்களின் வாயிலாக இக்கோயில் அவர் தெய்வீக ஆற்றலால் கண்டகாட்சியின் பிரதிபலிப்பே என்பதனைத் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. மகாசுவாமிகளின் கனவை நனவாக்கியது திருக்கோயில். இத் இவ்வாலயத் துவக்கப்பணி முதல் இறுதிவரை மிகுந்த கவனத்துடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் திட்ட வரைபடத்தின் நுணுக்கங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கினார். அவரது வழிக்காட்டுதலைப் பின்பற்றி அவர் விருப்பப்படிக் கோயிலை நிர்மாணித்து அவரது கனவை மனநிறைவுடன் நனவாக்கினர். எனவே இது மகாசுவாமிகளின் உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

1894ஆம் அண்டு மே மாதம் 20ஆம் நாள் மகாசுவாம

மேலும்

போற்ற வேண்டிய பொக்கிஷம் 03-May-2018 11:03 am
vasantham52 - vasantham52 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2018 12:42 pm

நால்வரின் மந்திரங்கள் கவிதை சிறிது நேரத்தில் தளத்தில் சேர்க்கப்படும்.
படம் சரியானதல்ல .வேறு படம் அளிக்கவும். Image not valid உங்கள் தகவல்.
முன்னர் அனுப்பிய கோப்பில் உள்ளது படம் அல்ல.தேவாரப்பாடல்களின் தொகுப்பு. pdf. வடிவில் உள்ள அதனை இணைக்கும் முறையை தெரிவிக்கவும்.நால்வரின் மந்திரங்கள் கவிதை சிறிது நேரத்தில் தளத்தில் சேர்க்கப்படும்.
படம் சரியானதல்ல .வேறு படம் அளிக்கவும். Image not valid உங்கள் தகவல்.
முன்னர் அனுப்பிய கோப்பில் உள்ளது படம் அல்ல.தேவாரப்பாடல்களின் தொகுப்பு. pdf. வடிவில் உள்ள அதனை இணைக்கும் முறையை தெரிவிக்கவும். குரு பிரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹ

மேலும்

நீங்கள் விரும்புவோர்க்கு ஈமெயில் செய்யமுடியும் . எனக்கு அனுப்புங்கள் ..நிச்சயம் வாசிக்கறேன் ...மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறேன். நன்றி 03-May-2018 11:07 am
நால்வரின் மந்திரங்கள் இதனுடன் இணைக்கப்பட்ட கோப்பில் தேவாரப் பாடல்கள் pdf. வடிவில் உள்ளன. அவையே நான் இங்கே எழுத்தாக்கம் செய்ய விரும்பும் பகுதி ஆகும். PDF செய்யப்பட்ட தொகுப்பினை இணைப்பது எவ்வாறு? 02-May-2018 12:45 pm
vasantham52 - vasantham52 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2016 1:06 pm

நாமும் செய்து பார்க்கலாமா???

கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்?
அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும். மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும். மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும். அதேபோல பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்... என்னோட கஷ்டம் எல்ல

மேலும்

நாம் தவற விட்ட பெரும் உண்மைகள் இன்று சொல்ல ஆள் இன்றி போனது 03-May-2018 11:09 am
மிக்க நன்றி ! 18-Jun-2016 11:03 am
மூடநம்பிக்கை விஞ்ஞானப் பூர்வமாக அறிவியல் கருத்துக்கள் விவாதித்து உண்மைகண்டு பிடித்து ஆவன செய்வோம் நன்றி 03-Jun-2016 9:47 pm
vasantham52 - vasantham52 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2016 3:05 pm

MUST READ INFORMATION. ஓர் எச்சரிக்கைப் பதிவு....!

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

அப்படியானால் அவசியம் படியுங்கள்....

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி

மேலும்

நன்றி.தாமதத்திற்கு மன்னிக்கவும். 03-May-2018 1:50 pm
நன்றி. 08-Mar-2016 8:14 pm
வணக்கம் ஆரோக்கியம்; தகவலுக்கு நன்றி பலருடன் பகிர்கிறேன் விழிப்பு உணர்வுக் கட்டுரை . 07-Mar-2016 8:05 am
vasantham52 - பகவதி லட்சுமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2015 10:43 am

என் அன்புத் தோழியே...

நான்
உன்னை நினைக்கத்
தொடங்கும் தருணம்...!!!

நான்
என்னை மறக்கத்
தொடங்கிய நிமிடம்...!!!

என்னை அறியாமல்
உன்னை நினைத்துத்
துடித்த பொழுதில் உணர்ந்தேன்..

அன்பின் உருவிலே
நீ எனக்காக வந்துள்ளாய் என்று..!!!

என்னைக் காக்க வந்த தேவதை நீ...!!!
கடவுளாக வந்த கண்ணிமை நீ...!!!
அன்பு காட்டும் அன்னை நீ...!!!
புல்வெளியாக வந்த பசுமை நீ...!!!
காற்றாய் வந்த சுவாசம் நீ...!!!
மலரினில் எழும் வாசம் நீ...!!!
நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!!
கல்வியாக வந்த கலைமகள் நீ...!!!
தித்திக்கும் திருமகள் நீ...!!!
நிலவின் நேசமும்
மலரின் வாசமும்
கொண்டவள் நீ...!!!
பால்வண

மேலும்

நன்றி.. 09-Oct-2015 1:58 pm
இயற்கை கவிதாயினியே, பாராட்டுக்கள் தொடரட்டும் உன் இலக்கியப் பயணம் நன்றி 09-Oct-2015 1:53 pm
நன்றி 04-Oct-2015 6:20 pm
நன்றி 04-Oct-2015 6:20 pm
vasantham52 - vasantham52 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2015 10:01 pm

களையான முக ஜொலிப்பும் அன்பும் அருளும் குடிகொண்ட குறு குறு பார்வையால் மனதைக் கொள்ளை கொள்ளும் சின்னஞ்சிறு பிராட்டியே! காண்போரை உன் பக்கம் சுண்டி இழுக்கும் தாயே உன் பாத கமலங்களை சரணடைகிறேன் !

மேலும்

நன்றி. 07-Oct-2015 7:52 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Sep-2015 2:44 pm
vasantham52 - சுடர்விழி ரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2015 9:09 am


படித்ததில் பிடித்தது ...

மலர்களின் மகத்துவம் ....

1.பக்தி மிகுந்திடவே பசுமையான துளசி .
2. பக்தி மனப்பான்மை தரும் வில்வ இலை .
3. கட்டுப்பாட்டைக் கொடுத்திடும் திருநீற்றுப் பச்சிலை.
4. அல்ல‍வை அகற்றி நல்ல‍வை வளர்த்திடும் மருக்கொழுந்து.
5. புதிய பிறப்பாம் தவனம் .
6. மரணமில்லா வாழ்வை நாட பன்னைக்கீரை .
7. நுணுக்க‍மான முயற்சிக்கு மஞ்சள் கரிசலாங்கன்னி .
8. தெய்வீகத்தை நாடும் சக்தி பெற மருதாணி .
9. அந்தாராத்ம வளர்ச்சிக்கு ஆர்வந்தரும் பவழ மல்லிகை.
10. தன் முறைப்பைத் தவிர்த்து சரணாகத (...)

மேலும்

நன்றி... 09-May-2018 11:28 am
நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் பழைய பதிவுகளை படித்து கருத்திட்டதில் மகிழ்ச்சி ஐயா 09-May-2018 11:27 am
நன்றி சகோ 08-May-2018 8:49 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் -- படைப்புக்கு பாராட்டுக்கள் 08-May-2018 4:41 pm
vasantham52 - அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 6:44 pm

இன்றைய சூழ்நிலையில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு எத்தனை குழந்தைகள் இருப்பது உகந்தது?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு
user photo

balat

tiruchengode
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (22)

சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
k.nishanthini

k.nishanthini

chennai
shanthi-raji

shanthi-raji

tamilnadu

இவரை பின்தொடர்பவர்கள் (23)

sarabass

sarabass

trichy
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
kavimani.s

kavimani.s

சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே