balat - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : balat |
இடம் | : tiruchengode |
பிறந்த தேதி | : 03-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 198 |
புள்ளி | : 17 |
I am college student
கரை இல்லா நதி சரியான வழியில் செல்லாது,
இமை இல்லா கண் பாதுகாப்பாக இருக்காது,
உடை இல்லா உடல் அழகாக தெரியாது,
கடவுள் இல்லா கருவறை கோவிலாக இருக்காது,
மாணவர் இல்லா வகுப்பறை பள்ளியாக இருக்காது,
அதே போல்- நட்பு இல்லா வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது....,
நட்பு என்பது அருவி நீரை போல- தானாக, மனித வடிவில்- ஊற்றேடுத்து,
அருவியாக- விழுந்து, கரை என்ற- துணையுடன், சிறு தூரத்தில் நதியாக -பிரிந்து,
தன் கடமைகளை முடித்து,
சமுத்திரம் என்னும் பெரிய சிம்மாசனத்தில் அமர்கிறது......
அமிலத்தின் ஆழத்தையும், காரத்தின் காரணத்தையும். கனிமத்தின் கனிவையும், கரிமத்தின் அறிமையையும், எடுத்துரைத்த ஆக்சிஜனை விட மேலான, அறிஞர் என்ற வார்த்தைக்கு மதிப்பை பெற்றுதந்த, உலகத்தை காத்த தலைவர்களாய், நீங்கள் இன்று இல்லை என்றாலும் என்றும் அழியாத வேதியலும், வேதம் தந்த இயலும் நிலைத்து தான் இருக்கும் அவை உங்களை மீண்டும் பெருமைபடுத்தி கெண்டு தான் இருக்கும்........!
இது ஒரு சிறுகதை..........
ஒரு கிராமத்தில் சிறிய குடும்பம் அதில் கணவன் மனைவி மகன். அந்த குடும்பம் எழ்மையான குடும்பம். மகன் பெயர் பாலா அவன் போலீஸ் ஆகா வேண்டும் என்பது அவன் கனவாக இருந்தது அவன் முயற்சி ஒருநாள் பலிதானது ஆனால் அதற்கு பணம் அவன் அப்பா கடன் வாங்கி கொடுத்தார், போலீஸ் வேலை கிடைத்தது சில நாள் சென்றான அவன் திருமண ஏற்பாடு நடந்தது .திருமணம் சிறப்பாக முடிந்தது..சில நாட்கள் சென்றன . ஒருநாள் இரவு பாலா வின் அப்பா அம்மா இருவரும் வெளியே அமர்ந்து இருந்தனர் பாலா வீட்டிற்கு வந்தான் . அவன் பெற்றோரை பார்த்து ஏன் வெளிய இருக்கிங்க , சாப்டிங்களா என்றான் அவர்கள் இல்லை என்றனர். அவன் மனைவியிடம் சென்றான்
பயனுள்ள இணையதள முகவரிகள்
நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்
01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll
02. தகவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/
03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http:// (...)
மனிதன் கண்ட முதல் நிறம் கருப்பு எங்கே?அவன் தாயின் கருவறையில்......
கேட்ட முதல் இசை அவன் தாயின் இதய சங்கீதம்..........
குழந்தை அழ தாய் புன்னகைத்த ஒரு நிமிடம் எது தெரியுமா? அவன் இவ்வுலகை கண்ட அந்த தருணம் தான்............
அந்த தருணம் தான் கருவறையில் கும்பாபிசேகம்.........
அன்றுதான் தாயின் பாசம் என்னும் பால் அபிசேகம் நடந்து வாழ்க்கையை எதிர்கெள்ள சக்தி வழங்ப்பட்டது............
ஆனால்
அந்த நிமிடம் தவிர தாய் கோவிலின் கருவறை காண இறைவன் வழி செய்யவில்லை........