விபத்து

இது ஒரு சிறுகதை..........
ஒரு கிராமத்தில் சிறிய குடும்பம் அதில் கணவன் மனைவி மகன். அந்த குடும்பம் எழ்மையான குடும்பம். மகன் பெயர் பாலா அவன் போலீஸ் ஆகா வேண்டும் என்பது அவன் கனவாக இருந்தது அவன் முயற்சி ஒருநாள் பலிதானது ஆனால் அதற்கு பணம் அவன் அப்பா கடன் வாங்கி கொடுத்தார், போலீஸ் வேலை கிடைத்தது சில நாள் சென்றான அவன் திருமண ஏற்பாடு நடந்தது .திருமணம் சிறப்பாக முடிந்தது..சில நாட்கள் சென்றன . ஒருநாள் இரவு பாலா வின் அப்பா அம்மா இருவரும் வெளியே அமர்ந்து இருந்தனர் பாலா வீட்டிற்கு வந்தான் . அவன் பெற்றோரை பார்த்து ஏன் வெளிய இருக்கிங்க , சாப்டிங்களா என்றான் அவர்கள் இல்லை என்றனர். அவன் மனைவியிடம் சென்றான்
(உரையாடல்)
பாலா: என்ன டி செல்லம் சாப்டியா?
மனைவி: சாப்டேன் ங்ங்க
பாலா: ஏன் எங்க அப்பா அம்மாவுக்கு காப்பாடு போடல
மனைவி: நா உங்க அப்பா அம்மாவுக்கு சமைச்சு போட நான் வேலகாரியா?
முதல உங்க அம்மா அப்பாவ அனாத இல்லதிலா சேரு இல்லனா நா எங்க அம்மா வீட்டுக்கு போரன்
பாலா: ????
அமைதியாக வெளியே வந்து கடைக்கு சென்று சாப்பாடு வாங்கி வந்து கெடுத்தான். இதில் அவர் பெற்றோர் புரிந்து கெண்டனர். மறுநாள் காலை ஒரு வாகனம் வந்து நின்றது அதில் அன்னை அனாதை இல்லம் என எழுதபட்டு இருந்தது. அப்போதே புரிந்து கெண்டனர். அவர்களை அழைத்து செல்ல தான் வந்துள்ளனர் என்பதை. அவர்களும் கண்ணீருடன் சென்றனர். சில நாட்களுக்கு பிறகு...
பாலாவும் அவன் மனைவியும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டுபாடு இலலாத ஒரு லாரி அவர்கள் மீது மேதியது அதில் பாலா வின் கால் இரண்டும் துண்டானது ,அவன் மனைவியின் கண்கள் கண்ணாடி பட்டு பறிபோனது..... இதை அறிந்த பாலா வின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர் மீண்டும் கடன் பெற்று சிகிச்சை செய்தனர், பின்னர் வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்தனர் சில நாட்களுக்கு பிறகு வீட்டின் பின்னர் இறந்த நிலையில் இருந்தனர் அவன் அப்பா பாக்கெட் ல் ஒரு கடிதம் இருந்தது அதை போலீஸார் படித்தனர் அதில் எங்கள் கண் களை எங்கள் மருமகளுக்கு கெடுத்து விடுங்கள் எங்கள் உதவி தொகையை எங்கள் மகன் கையில் கெடுத்து விடுங்கள் என்று எழுதபட்டு இருந்தது.... அதே போல் கண் அறுவைசிகிச்சையின் முலம் பார்வை கிடைத்தது மாதம் ஆனால் உதவி தொகை வந்தது....
அப்போது உணர்ந்தால் புகுந்த வீடாக இருந்தாலும் அம்மா அம்மா தான்.....அப்பா அப்பா தான்......என்பதை பெற்றொரை மதியுங்கள் வாழ்கை சிறப்பாகும்

எழுதியவர் : balat (27-May-15, 9:37 am)
சேர்த்தது : balat
Tanglish : vibathu
பார்வை : 362

மேலே