தன்சிகா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தன்சிகா |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 02-Aug-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 676 |
புள்ளி | : 7 |
சமையலில் செய்யக்கூடாதவை!
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவு (...)
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Send Tamil New Year Greetings to your Friends and Family.
தீவிரவாதிகளால் உயிருடன் கொளுத்தப்பட்ட விமானி
கண்ணெதிரே நிற்கும்
ஒரு உயிரின் மதிப்பை
உணராத இவர்களால்
கண்ணுக்கு தெரியாத
கடவுளை நேசிக்கமுடியும் என்பது எவ்வளவு பெரிய பொய்!
இவர்கள் அரக்கர்களாக இருப்பதை கூட அனுமதித்துவிடலாம்,
ஆனால் அதற்கு கடவுளின் பெயரையும் மதத்தின் பெயரையும் முன்னிறுத்தி அந்த மதத்தையும் அதை சார்ந்த ஒவ்வொரு மனிதனையும் சந்தேகத்தோடு பார்க்கும்படி செய்திட்ட பாவத்தை தினம் தினம் செய்துகொண்டிருப்பதை
அதே கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என்பதை கூட அறியாத மடையர்களாக இருக்கிறார (...)
உங்கள் உடல் எடை எவ்வாறு இருக்க வேண்டும்?
உங்களுடைய வயது மற்றும் உயரத்தை வைத்து உங்களுடைய உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கணிப்பிடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கணிப்பானில் உங்களின் உயரம், வயது கொடுத்து, உங்களின் உடல் எடை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Calculate Your Ideal Weight
எவ்வளவு பேர் "Google Docs Spreadsheet" பயன்படுத்தி இருக்கீங்க.
Google Docs Spreadsheet Tutorial
இந்த "tutorial" லில் எப்படி பயன்படுத்தலானு உங்களுக்கு மிக எளிமையான முறையில் சொல்லி கொடுக்கப்பட்டிருக்கு.
நான் "Google Docs Spreadsheet" பயன்படுத்திப் பார்த்தேன். எனக்கு "Microsoft Excel" விட online -லில் பயன்படுத்த எளிதாக இருந்தது.
Google Docs Spreadsheet பயன்படுத்தி பாருங்க..புடுச்சு இருந்த மத்தவங்களுக்கும் Share பண்ணுங்க.
நீங்கள் அதிகம் விரும்பி படிக்கும் தினசரி நாளிதழ் எது?
எழுத்து செய்திகள்
எழுத்து வலைதளத்தில் செய்திகள் எனும் புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது பொது, உலகம், விளையாட்டு, மற்றும் அரசியல் குறித்த செய்திகள் எழுத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகில் நடக்கும் உண்மைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
அளகு என்பதன் பொருள் என்ன?