சத்யா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சத்யா
இடம்:  tamilnadu
பிறந்த தேதி :  25-May-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jun-2014
பார்த்தவர்கள்:  515
புள்ளி:  45

என் படைப்புகள்
சத்யா செய்திகள்
முகில் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2015 6:12 pm

எழுதி முடித்த என் கவியின்
எழுத மறந்த வரிகளாய் !

ஏனோ இன்னும் என்னை
ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாள் !

ஏற்கிறேன் எம்மாற்றமும்
இல்லாமல் !

என்றாவது மாற்றம் வரும் என்று !

மேலும்

ஆம் தோழா ! வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி !!! 22-Jul-2015 9:31 pm
ம்ம் எனக்கும்கூட தெரியவில்லை தோழா ! 22-Jul-2015 9:30 pm
நன்றி நண்பரே ! 22-Jul-2015 9:29 pm
காதல் கண் சிமிட்டுகிறதா தோழரே ! 22-Jul-2015 2:01 pm
பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2015 2:10 pm

சொர்க்கத்திற்கு செல்ல வழி
ஒன்று இருக்குமேயானால்.!

அது நரகத்தை கடந்து செல்லும்
வழியாகவே இருக்கும்.!

வெற்றியின் பாதையும்
தோல்வியை கடந்து
செல்லும் பாதையே.!!

சொர்க்கத்தை விரும்புவோர்கள்
நரகத்தை புறக்கணிக்க முயலாதீர்கள்
அதை எதிர்கொள்ள துணியுங்கள்.!

வெற்றி உங்கள் வாசல் வரும்..

மேலும்

மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி நட்பே.. 01-Jul-2015 6:08 pm
சிறப்பான படைப்பு நட்பே ....... 01-Jul-2015 5:55 pm
மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றி தோழியே 01-Jul-2015 4:33 pm
மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு 01-Jul-2015 4:32 pm
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) Paul மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2015 3:03 pm

மனைவி (செய்தித்தாள் வாசித்தபடி) கணவனிடம்::
இனி மார்கெட்டுக்கு போனால் சொத்த இருக்குற காய்கறியா பார்த்து வாங்குங்க..!!

கணவன்:::என்னடி புதுசா குண்டை தூக்கி போடுற..? கத்திரிக்கா கொஞ்சம் உரசி இருந்தாலே எகிறி குதிப்பியே. இப்போ என்னாச்சு..?

மனைவி::செய்திலே போட்டு இருக்காங்க..... புழு பூச்சி இருக்குற காய்கறிதான் ரசாயனம் கலக்காத நல்ல காய்கறியாம்...!!..

கணவன்:::அடடா....! இந்த செய்தியை ஒரு வாரத்துக்கு முன்னே போட்டு தொலைச்சு இருக்கலாமே...???

மனைவி::இப்போ என்ன கெட்டு போச்சாம்????

கணவன்:::போன வாரம்தாண்டி என் சொத்த பல்லை பிடுங்கினேன்..!! பணமும் போச்சு..நல்ல பல்லும் போச்சு...!

மனைவி::!!!!!

மேலும்

ஹா ஹா எண்ணங்கள் திசை மாறி இலட்சிய வண்ணங்கள் பூசியாச்சு. ஏங்குவது வீண் என்று மனம் மாறி வெகு நாளாச்சு. முதுமையிலும் ஒர் இளமையென கண்டுப்பிடிச்சாச்சு.. ஹா ஹா நன்றி நண்பா. நான் முன்பை விட இப்போது மிக்க நலம். அடிக்கடி வாங்க. அடி அடியாய் படைப்பு தாங்க. வரவேற்று வாழ்த்துகிறேன் இனிய நண்பனாக. 03-Jul-2015 2:44 pm
வருகையில் மகிழ்ச்சி... ரசித்து கருத்தால் இன்னும் மகிழ்ச்சி..! 03-Jul-2015 2:31 pm
பார்வைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள் நட்பே..! 03-Jul-2015 2:30 pm
ஹ..ஹ.....! வந்தேன் ...ஆனால் இடைவெளியில்..! நண்பா.....நலமே...! நீங்களும் நலம்தானே..! உனது எண்ணங்கள் என்னாச்சு..? நான் விடுகிறேன் பெருமூச்சு.. இளமை ஏக்கங்கள் பழசாச்சா...? இல்லை ஏங்கியே பழகியாச்சா...??? 03-Jul-2015 2:30 pm
சத்யா - எண்ணம் (public)
23-Mar-2015 3:38 pm

அழகு .......

மேலும்

சத்யா - எண்ணம் (public)
23-Mar-2015 3:36 pm

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது
என்று யாரும் நினைக்காதீர்கள் ...
எல்லாம் நிறைவாய் இருக்கும்
வாழ்க்கை இங்கு
யாருக்கும் அமைவதில்லை

மேலும்

சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 2:48 pm

என் முகம் பார்கும் முன்பே
என் குரல் கேட்கும் முன்பே
என் குணம் அறியும் முன்பே
என்னை நேசித்த ஓர் இதயம்
" என் அம்மா "

மேலும்

நன்று. சொற்சுருக்கம் கவிதைக்கு அழகு. ஒரு சொல்லுக்குள் காவியத்தை சுருக்கி வைத்தால் அது அம்மா. நான் எழுதினேன் ஒரு முறை. அதற்கு முன்பே பலர் எழுதி விட்டதாக ஞாபகம். 17-Apr-2015 2:33 pm
செம ... அம்மாவுக்கு ஒரு அகராதி அம்மாவே நம் அகராதி .. 31-Mar-2015 4:25 pm
வரவில் மகிழ்ச்சி ப்ரியா... 25-Mar-2015 11:40 am
தூள்மா.....அன்னையின் அன்புக்கு ஈடு ஏது...... சிம்பிள் words பட் பவர்புல் தோழி அழகு...... 23-Mar-2015 1:17 pm
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 12:34 pm

அன்று உன் மூலம்
எனக்கு உயிர் கொடுத்த
இறைவன் .......
இன்று என் உயர்வைக்
காண உன்னைக்
உயிரோடு விட்டு வைக்கவில்லையே !!!!

மேலும்

உணர்வுகளை மீட்டது உங்கள் கவிதை. (என் தந்தை என் வாழ்நாள் முழுதும் என்னை உயர்த்திப் பிடித்தபடியே இருந்து, திடீரென்று மறைந்தார்.) 28-Apr-2015 1:25 pm
கண்டிப்பாக பார்கிறேன் அண்ணா .. வரவில் மகிழ்ச்சி.. 23-Mar-2015 12:39 pm
அப்பாவின் வாழ்க்கைகள் நிறைய ஆவணப் படுத்த வில்லை தமிழில் .. இப்போது ஒரு காணொளி இணைத்துள்ளேன் . பார்க்கவும் சத்யா . தொடருங்கள் .. 21-Mar-2015 5:16 pm
ம்ம் வரவில் மகிழ்ச்சி சபி ... 21-Mar-2015 4:31 pm
பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) குமரிப்பையன் மற்றும் 8 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
சத்யா - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2014 8:54 pm

சிறக வெட்ட துணிஞ்சா கிடைக்காதே
==================================

வீட்டுல போட்ட குப்பைகள
பெறுக்க சொன்ன சமயத்துல
ஓடி எடுப்போம் புத்தகத்த
வேலை இனிமே வாராதே

அழுக பொங்குற நேரத்துல
மூஞ்ச பாத்து சிரிச்சாக்கா
வெக்கம் வெரசா வெக்கப்பட
கண்ணு தண்ணி விழுகாதே

கோவமா கண்ணு பாத்தாக்கா
பூவ எடுத்து பிச்சி பிச்சி
கதவு மேல வேகமா வீசுனா
காமடி தர்பார் முடியாதே

புதுசா யாரும் வந்தாக்கா
பெருசா ஏதும் செய்யாம
கெட்ட பேர கேட்டு வாங்கினா
ரகள முழுசா அடங்காதே

திட்ட துரத்துற பேச்சுகள
கொட்டு வச்சு அனுப்பயில
சிட்டா முளைக்குற சிறகுகள
வெட்ட துணிஞ்சா கிடைக்காதே

- இர

மேலும்

3தங்கைகளுக்குமான கவி மிக அழகு நம் வீட்டில் எதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகள் நினைவில் அருமை நட்பே மிகவும் ரசித்தேன்.........! 09-Oct-2014 2:51 pm
மிக்க நன்றி இராஜ் ! 02-Oct-2014 9:11 pm
தெரியாம சொல்லிட்டேன் அண்ணே ..நமது தங்கைகள் ...ஹ்ம்ம்ம்ம் ...உங்களை போய் ஒதுக்கி வைப்பேனா அண்ணே ..வரவிலும் அன்பிலும் மகிழ்ச்சி அண்ணே 02-Oct-2014 4:09 pm
என்ன இராஜ் என் 3 தங்ககளுக்காக என்று சொல்கிறாய் ! நமது தங்கைகள் இல்லையா ! என்னை ஒதுக்கி வைத்தால் ஞாயமா ! உன் கவி மொத்தமும் என் சித்தம் நிறைத்தது ! என் இதயத்தில் நிழலாடுகிறது பல நினைவுகள் ! அருமை வாழ்த்துக்கள் ! 02-Oct-2014 10:06 am
lathaponnarivu அளித்த எண்ணத்தை (public) சீர்காழி சபாபதி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Sep-2014 9:49 amதலைவணகுகிறேன்


சென்னை: தேங்கி கிடந்த மழை நீரில் மின்கசிவு இருப்பதை கண்டுபிடித்து, பயணிகளை கால் வைக்க விடாமல் குரைத்து தடுத்தது ஒரு நாய். ஒரு கட்டத்தில் தான் குரைத்ததை பொருட்படுத்தாமல் மழைநீரில் கால் வைக்க துணிந்த இளைஞரை காப்பாற்ற, அதே நீரில் பாய்ந்து உயிரைவிட்டது. சென்னையில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. அதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. சென்ட்ரல் புறநகர் ரயில் (...)

மேலும்

படிக்கும் போதே கண்கள் கலங்கியது. நன்றியை மட்டுமல்ல, தியாகத்தையும் தெரிந்து கொண்டோம். salute. 11-Jan-2015 12:30 pm
சிலிர்ப்பு... 10-Jan-2015 7:38 pm
சிலித்தது உள்ளம் ...மௌனமாய் அஞ்சலி செலுத்தினேன் ! 10-Jan-2015 7:24 pm
படிக்கும்போதே மெய்சிலிர்க்கிறது, இந்த உணர்வு மநிதர்மனங்களுக்கும் பிறந்தால்... 10-Jan-2015 6:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (69)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரேவதி

ரேவதி

வேலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (68)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே