வெற்றிக்கு நரகமே வழி

சொர்க்கத்திற்கு செல்ல வழி
ஒன்று இருக்குமேயானால்.!

அது நரகத்தை கடந்து செல்லும்
வழியாகவே இருக்கும்.!

வெற்றியின் பாதையும்
தோல்வியை கடந்து
செல்லும் பாதையே.!!

சொர்க்கத்தை விரும்புவோர்கள்
நரகத்தை புறக்கணிக்க முயலாதீர்கள்
அதை எதிர்கொள்ள துணியுங்கள்.!

வெற்றி உங்கள் வாசல் வரும்..

எழுதியவர் : பார்த்திப மணி (1-Jul-15, 2:10 pm)
பார்வை : 154

மேலே