என்றாவது

எழுதி முடித்த என் கவியின்
எழுத மறந்த வரிகளாய் !

ஏனோ இன்னும் என்னை
ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாள் !

ஏற்கிறேன் எம்மாற்றமும்
இல்லாமல் !

என்றாவது மாற்றம் வரும் என்று !

எழுதியவர் : முகில் (21-Jul-15, 6:12 pm)
Tanglish : yendraavathu
பார்வை : 123

மேலே