அம்மா

என் முகம் பார்கும் முன்பே
என் குரல் கேட்கும் முன்பே
என் குணம் அறியும் முன்பே
என்னை நேசித்த ஓர் இதயம்
" என் அம்மா "

எழுதியவர் : sathya (21-Mar-15, 2:48 pm)
Tanglish : amma
பார்வை : 105

மேலே