அப்பா

அன்று உன் மூலம்
எனக்கு உயிர் கொடுத்த
இறைவன் .......
இன்று என் உயர்வைக்
காண உன்னைக்
உயிரோடு விட்டு வைக்கவில்லையே !!!!

எழுதியவர் : sathya (21-Mar-15, 12:34 pm)
Tanglish : appa
பார்வை : 129

மேலே