அடடே

நான் பருகிட
வாங்கிய
இளநீரைக்
என்னை
முந்திக்கொண்டு
எச்சில் படுத்தியது
"ஸ்ட்ரா"

எழுதியவர் : சத்யா (21-Mar-15, 12:17 pm)
Tanglish : adade
பார்வை : 79

மேலே