நெஞ்சில் புயலாய்

புயல்வந்து ஓய்ந்தால் நிலவிடும் பேரமைதி
நீவந்து பின்பிரிந்து போயினும் ஓயவில்லை
என்தனிமை நெஞ்சின் புயல்

தென்றல் எனத்தானே வந்தாய் புயலாகி
நெஞ்சில் உலவுகி றாய்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-15, 10:57 am)
பார்வை : 96

மேலே