காதல் தோல்வி
நாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்
கடற்கரை மணலில் இன்று நான் மட்டும்
தனியே பேசிக்கொள்கிறேன்
பூக்கள் கூட ஏமாற்றுக் என்று நான் கற்றுக்கொண்டேன்
நீ என்னை பிரிந்தப்போதே
நான் இறந்து விட்டேன்
வந்து என் கல்லரையில் பூக்கள்
தூவி செல் உனக்காக மட்டும்
நான் அங்கு காத்திருப்பேன்