ரொம்ப திருப்தியா இருக்குதுங்க
பல ஆண்டுகள் கழித்து உங்களைப் பார்க்க
வந்த எனக்கு அருமையான விருந்து
கொடுத்துட்டீங்க. ரொம்ப திருப்தியா
இருக்குது அத்தை.
@@@@@
தம்பி, தம்பி நீங்க திருமணம் ஆகாத
பையன். கொஞ்சம் பார்த்து பேசணும்.
@@@@@@#
அத்தை, நான் எதாவது தப்பாய்
சொல்லிட்டனா?
@#########
பக்கத்து வீட்டில் கல்லாரில படிக்கிற ஒரு
பொண்ணு இருக்குது. அந்தப் பெண்ணுப்
பேரு 'திருப்தி'. எங்களுக்கும்
அவுங்களுக்கும் ஒரு தடவை 'திருப்தி'ங்கிற
வார்த்தையைப் சொல்லி பெரிய
சண்டையே வந்திருச்சு. அதனால் எங்கள்
வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்கள்
கண்ணில்
படும்படி எழுதி வச்சிருக்கிறோம். அதைப்
பாருங்க.
*வருநர்கள் தயவுசெய்து 'திருப்தி' என்ற சொல்லை வீட்டிற்குள்ளும் வாசலிலும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்*
ஐயோ அத்தை அதைப் பார்க்கத்
தவறிட்டேன். இனிமேல் அந்தச் சொல்லைப்
சொல்லவே மாட்டேன். மன்னிச்சுக்குங்க.
@@@@#####@@@@@@@@@@@@@@@@@@#
Trupti = Satiatedness. Feminine name.