எவ்வளவு பேர் "Google Docs Spreadsheet" பயன்படுத்தி இருக்கீங்க....
எவ்வளவு பேர் "Google Docs Spreadsheet" பயன்படுத்தி இருக்கீங்க.
Google Docs Spreadsheet Tutorial
இந்த "tutorial" லில் எப்படி பயன்படுத்தலானு உங்களுக்கு மிக எளிமையான முறையில் சொல்லி கொடுக்கப்பட்டிருக்கு.
நான் "Google Docs Spreadsheet" பயன்படுத்திப் பார்த்தேன். எனக்கு "Microsoft Excel" விட online -லில் பயன்படுத்த எளிதாக இருந்தது.
Google Docs Spreadsheet பயன்படுத்தி பாருங்க..புடுச்சு இருந்த மத்தவங்களுக்கும் Share பண்ணுங்க.