guruprasad - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  guruprasad
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  05-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Feb-2013
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  33

என் படைப்புகள்
guruprasad செய்திகள்
guruprasad - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2015 1:30 pm

பால்கனிக்கு தமிழில் என்ன வார்த்தை என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அதிகாலை கண் விழித்தபின் எவ்வளவு புரண்டும் தூக்கம் வரவில்லை. சீக்கிரம் எழுந்து வெட்டி முறிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை.... வேலை ஓய்வுக்குப் பின் ஐந்து வருடமாக நானே தேர்ந்தெடுத்த V.I.P. உத்தியோகம். அதாவது வேலையில்லாப் பயல்....

இன்று விழிக்கும் முன் வந்த கனவில் முப்பது வருடம் முன் வேலையை விட்டு வந்த கம்பெனியில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். எற்கனவே அறிமுகமானவர்கள் ஆதலால் ஒவ்வொருவரையும் சந்தித்து நலம் விசாரித்தேன். எல்லோர் முகத்திலும் புன்னகை....மகிழ்ச்சியுடன் வரவேற்பு CEOவின் ஆங்கிலோ இந்தியக் காரியதரிசி (மூ

மேலும்

நன்றி சார் ! 18-Apr-2016 8:21 am
மனதில் வரும் எண்ணங்களை அப்படியே மாறாமல் எழுத்தாக்குவது மிகவும் சிரமம் ..அது உங்களுக்கு சுலபம்..சார்..!நல்ல படைப்பு! 17-Apr-2016 8:09 pm
காலைச் சாரல் என்ற தலைப்பில் 01 லிருந்து 07 வரை ஏழு சிறு சிறு கட்டுரைகள் பதிந்துள்ளேன் (தொடர் அல்ல) நேரம் இருப்பின் வாசிக்கவேண்டுகிறேன். 27-Jun-2015 4:36 pm
காலைச் சாரல் என்ற தலைப்பில் 01 லிருந்து 07 வரை ஏழு சிறு சிறு கட்டுரைகள் பதிந்துள்ளேன் (தொடர் அல்ல) நேரம் இருப்பின் வாசிக்கவேண்டுகிறேன். 27-Jun-2015 4:34 pm
guruprasad - யாழினி வ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2015 12:52 am

என் முதல் காதல் இல்லை என் முதல் ஈர்ப்பு எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . ஆனால் அது தான் என் மனதில் அடித்த முதல் அலை.

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் . பட்டாம்பூச்சியாய் பள்ளி செல்வது அப்புறம் சாயுங்காலம் ஆனால் வந்து அம்மாவின் கூட்டில் பிள்ளைபூச்சியாய் மாறி செல்லம் கொஞ்சும் அம்மா பிள்ளையாக தான் இருந்தேன் நான்.

என்றும் போல பள்ளியிலிருந்து சரியாக நாலரைக்கு வீடு திரும்பிய நான் வழக்கம் போல நாள் முழுதும் நடந்த கதைகளை வாய் மூடாமல் சொல்ல ஆரம்பித்தேன் அம்மாவிடம் இடையிடையே அம்மா தந்த டீயை சுவைத்தபடி. எங்கள் கதைகள் முடிந்தத

மேலும்

உங்களை கற்பனைக்கு இட்டு செல்ல முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி... நன்றி :-) 02-May-2015 12:16 am
என்னை கற்பனையில் ஆழ்த்தியமைக்கு நன்றி "அழகான படைப்பு" 30-Apr-2015 12:36 pm
கருத்துக்கு நன்றி ங்க :-) 25-Apr-2015 12:43 am
அன்றைய வலி இன்று இல்லை. ஆனால் அந்த நினைவு தரும் சுகம் இன்றும் அன்று போல தான். ரொம்ப அனுபவிச்சு வாசிச்சேன் நல்லா இருந்துச்சு , வாழ்த்துக்கள் ,,,,,,,,,, 24-Apr-2015 1:14 pm
guruprasad - L.S.Dhandapani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2015 6:06 pm

மாலையில் கதிரவனும் மறைந்து போனான். இன்னும் அவள் வரவில்லை. அவளது கைபேசி எண் ணிற்கு தொடர்பு கொண்டான் அவன். அழைப்பு ஏற்க படவில்லை.
என் மீது கோபத்தில் இருக்கிறாளா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? அவனது மனம் குழம்பியது. அவள் இல்லாமல் தனியே அவன் அமர்ந்திருப்பதை காண விரும்பாமல் மலர்களும் தங்கள் தலையை தாழ்த்தி கொண்டன. தன்னை ஏதோ ஒரு வெறுமை ஆட்கொண்டதாய் உணர்ந்தான் அவன். இதுவரை அவளை தேடி அவளது விடுதிக்கு அவன் சென்றதில்லை. இன்று அவனால் அங்கு செல்லாமல் இருக்க முடியாது என்றே தோன்றியது அவனுக்கு.
அவனது வண்டியை அவளது விடுதி நோக்கி செலுத்தினான். அங்கே மாடியில் அவளின் தோழி மலர் நிற்பதை கண்டான். அவளை நோக்கி கையசை

மேலும்

நன்றி நட்பே 26-Mar-2015 2:12 pm
நல்ல பயணம். வாழ்த்துக்கள் 26-Mar-2015 1:48 pm
guruprasad - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2015 8:30 pm

ஓர் அற்புதமான சிற்பி ஒருநாள் தெருவில் போய்க் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த
பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக்
கடைக்காரரிடம்,"ஐயா,இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச்
செல்லலாமா?"என்று கேட்டார்."தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள்.இது இந்த இடத்தில் பெரிய
இடையூராய்க் கிடக்கிறது.போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்!"என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை
ஒன்றை உருவாக்கினார்.அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது.போட்டி போட்டுக் கொண்டு
மக்

மேலும்

மனித கற்களுக்குள்ளும் கடவுள் வந்தால் மனிதமே அழகாகி விடும் அல்லவா. அழகு 31-Jan-2018 8:16 pm
மிக்க நன்றி நட்பே! 11-Dec-2015 1:14 pm
கல்லுக்குள் தெய்வம் !!! அருமையான கருத்து.. 11-Dec-2015 10:30 am
மிக்க நன்றி நட்பே! 22-Sep-2015 10:07 pm
guruprasad - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Dec-2014 6:15 pm

வரும் ஆண்டில் தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்பது எப்படி இருக்கும்?

மேலும்

அய்ங்.... அவரும் வேலை தேடிப் போயிட்டாராமில்ல... 03-Jan-2015 11:09 am
அது இம்புட்டு சிக்கலான சமாசாரத்தை இப்பிடி பொசுக்குன்னு கேட்டுப்புட்டீக... இருங்க கிளி சோசியக்காரருக்கிட்ட கேட்டு வந்து சொல்ரேங்....ஆங்... 03-Jan-2015 11:08 am
தமிழகத்தில் வேலை வாய்ப்பு இருக்காதா தோழரே ? 31-Dec-2014 10:30 am
* நிறைய இருக்கும். வெளி மாநிலம் செல்லத் தயாராயிருக்க வேண்டும். 30-Dec-2014 6:35 pm
kirupa ganesh அளித்த படைப்பை (public) பர்க்கத்துல்லா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Sep-2014 10:50 pm

இந்த
அன்புக்கு
ஈடாகுமா
அழகும்
அறிவும் ???????

மேலும்

மிக்க நன்றி திரு கருணாநிதி 05-Nov-2014 10:52 pm
ஒரு நிமிடம்..இழுத்து நிறுத்தியது இந்த படைப்பு..எனக்கு கிடைத்த வாய்ப்பை நினைவு படுத்தி..! கவனமாகப் பார்த்த போது கையிரண்டு கொண்டு நான் செய்தவற்றை தள்ளி விட்டது படத்தில் கண்ட காட்சி.. அருமையான நெகிழ்ச்சியூட்டும் படைப்பை தந்ததற்கு ..மனம் கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 05-Nov-2014 5:21 pm
நன்றி கவிதா 28-Oct-2014 7:15 pm
நன்றி சகி 28-Oct-2014 7:14 pm
guruprasad - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 1:57 pm

விடிந்தால் மகிழ்ச்சி காத்திருக்கிறது சுவாமிநாதனுக்கும் அவர் மனைவிக்கும். ஏனென்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து தங்கள் மீதி வாழ்க்கையை கழிக்க திட்டமிட்டுரிந்தனர்.


அன்று இரவு,சுவாமி தன் மனைவியிடம்... "லதா நாளைக்கு நம்ம பிள்ளைகளோட சேர்ந்து இருக்கபோறோமுன்னு சொன்னதுமே அவங்க ரொம்ப சந்தோசம் படுவாங்க இல்ல?"என்றார்.

அதற்கு லதா "ஆமாங்க,ரொம்ப நாளா அவங்களும் இதையேதான் கேக்குறாங்க?,நீங்க சொன்ன மாதிரி நாளைக்கு இத கேட்டதும் ரொம்ப சந்தோஷ படுவாங்க..." என்றாள்.


"ஆமா,ரகு பையன் ராஜேஷுக்கு அரிசி முறுக்கும் அதிரசமும் பிடிக்கும்ல,அதன் ரெடி பண்ணியாசுள்ள?"...

"அதெல்லாம் காலைலேயே ரெடி பண்ணிட்ட

மேலும்

நன்றி தோழி... 06-Jan-2014 9:59 am
நல்ல கதை அருமை! 05-Jan-2014 4:50 pm
தங்களின் இனிமையான கருத்திற்கு மிக்க நன்றி தோழியே..... 02-Jan-2014 9:08 am
உண்மையான நிகழ்வு உயர்ந்த உள்ளங்களின் உறுதியான முடிவு அருமை தோழமையே !!! 31-Dec-2013 9:26 pm
guruprasad - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Dec-2013 9:44 am

வரப்போகும் புத்தாண்டை பற்றி தங்களின் கருத்து என்ன? எதை கடைபிடிக்க விரும்புகிறீர்கள்?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

நவீன்

ஈரோடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (21)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

nuskymim

kattankudy
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (21)

மேலே