guruprasad- கருத்துகள்

புத்துணர்வு மிக்க கதை. உண்மையாகவே மிகவும் அருமை.வாழ்த்துக்கள்..

மிக அற்புதம்.படம் பார்த்த அனுபவம். இது போல் மேலும் சிறுகதைகள் அல்லது தொடர் கதைகள் எழுத வாழ்த்துக்கள் தோழியே.

நல்ல பயணம். வாழ்த்துக்கள்

அற்புத கருத்தகளை அழகிய கதையை கொடுத்ததற்கு என் வாழ்த்துக்கள்.

கற்பனை செய்து பார்த்ததில்லை இவ்வாறு. தாய் அன்பிற்கு எல்லையே இல்லை.மிக அருமை. வாழ்த்துக்கள்.

கருப்பா பொறந்தாலும்
கற்போடு தானிருக்கேன்னு
காரித்துப்பி சொல்லப் போறேன்...
தப்பிருந்தா சொல்லிடுங்க....

மிக உணர்வுப்பூர்வமான வரிகள்..... மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழியே...

ஒரு குறும்படத்தை பார்த்த அனுபவம். வாழ்த்துக்கள் தோழரே...

மிக அற்புதம். எடுத்து கூறும் நயம் மிக அழகு.. வாழ்த்துக்கள்....

பெண்ணியத்தை அழகாக கையாண்டதற்காக என் வாழ்த்துக்கள்...

அற்புதம்.. பெற்றோரை புரிந்துகொள்ளாதவன் எப்படி மற்றவரை புரிந்து கொள்வான்?

நல்ல பயணம் தோழரே... வாழ்த்துக்கள்...

அருமையான அனுபவம்.வாழ்த்துக்கள்.

மிகவும் அருமை தோழரே.தந்தையின் மனவோட்டத்தை காட்டிய விதம் அருமை.

நான் கேட்டது உங்களிடம்,உங்கள் படிப்பிடம் அல்ல.


guruprasad கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே