Saranya - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  Saranya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jun-2013
பார்த்தவர்கள்:  267
புள்ளி:  23

என் படைப்புகள்
Saranya செய்திகள்
Saranya - Saranya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2014 2:53 pm

நண்பர்களே, வணக்கம்,
மிகவும் வாழ்கையில் போராடி தோற்ற பெண் விவாகரத்து பெற்று மறுமணம் புரிவது பற்றி உங்கள் கருது...
அப்படி மறுமணம் செயலாம் என்றால் தன் துணையை எப்படி தேர்வு செய்வது?

மேலும்

lov பண்ணுங்க சகோ. வாழ்க்கை நல்ல இருக்கும். மறுமணம் இல்லா சமூகத்தை கொளுத்துவோம். 27-Nov-2014 5:38 pm
* ' வாழ்க்கையில் போராடித் தோற்ற பெண்' என்றால் என்ன? அர்த்தம் வேண்டும். ** விவாகரத்துப் பெற கணவர் விரும்பவில்லை அல்லது கூறப்படும் காரணம் சரியில்லை எனில், மறுமணம் சாத்தியமில்லை. *** விவரம் தெரிந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு மறுமணம் புரிவது மடத்தனம். நேற்றுவரை ஒருவரை அப்பா என்று கூப்பிட்ட பிள்ளைகளை, இன்று இன்னொருவரை அப்பா என்று அழைக்கச் சொன்னால், அம்மா முகத்தில் அவை காறித் துப்பும். **** இரண்டாவது கணவன், தனக்குப் பிறந்த பிள்ளைகளை மட்டும் கவனித்து, முதல் கணவன் பிள்ளைகளை உதாசீனப்படுத்தினால், மீண்டும் சண்டை வருமா வராதா? ***** ஏற்கனவே வாழ்க்கையில் தோற்ற பெண், முதல் மணத்திலும் தோற்ற பெண், மறுமணத்திலும் தோற்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? தன் துணையைத் தேடத் தனக்கே தெரியாமல், அடுத்தவரிடம் யோசனை கேட்பவள் எப்படி அதில் வெற்றி பெற முடியும்? 27-Nov-2014 11:08 am
பழைய காலத்தில் மறுமணம் என்பது அதிகமாக மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒன்று சரியில்லை என்றால், மற்றதை தேடுகிறோம். அது போல மறுமணமும் தவறு இல்லை. அதற்கு முன்னால், தன் மீது தவறு ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல மணமகனின் தேர்வும் சரியாக இருக்க வேண்டும். இது சரியாக அமைந்து விட்டால் அதைவிட சிறந்தது ஏதும் இல்லை. 26-Nov-2014 5:43 pm
முன்பு பெண் மீது தவறு இல்லை என்றால்... மறுமணத்தின் போது மணமகனின் குணத்தை எப்படி அறிவது தோழி... உதவுங்கள் 26-Nov-2014 3:43 pm
Saranya - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Nov-2014 3:03 pm

எழுத்து தலத்தில் எனது பெயரை மாற்ற என்ன செய்ய வேண்டும் ?

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே