Saranya- கருத்துகள்

முன்பு பெண் மீது தவறு இல்லை என்றால்... மறுமணத்தின் போது மணமகனின் குணத்தை எப்படி அறிவது தோழி... உதவுங்கள்

திரு கிருஷ்ணா புத்திரன் கோயம்புத்தூர் இல் BE mechanical கு அதிக வேலை வாய்ப்பு உள்ளது... aqua sub, texmo, etc..

இந்தியாவில் இல்லாதது ஒற்றுமை இருப்பது சுயநலம் ...
இந்தியாவில் இல்லாதது தன்னலம் அற்ற தலைவன் இருப்பது குடும்ப அரசியல் ...

ஆம் ஆனந்த சொல்வது சேரி.. திருமணம் என்ற எண்ணம் வந்த போதே அங்கு நட்பு இறந்து விட்டது .. இனி அவர்கள் நண்பர்கள் என்று கூறினால் தான் அது நட்பிற்கு களங்கம் ...

தோழி என் கருத்து திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் நட்பை மறந்தும் மறந்து விடாமல் இருக்க வேண்டும் .... ஆனால் இன்னும் ஒன்று நினைவிருக்கட்டும் நண்பன் கணவன் ஆவார் ஆனால் கணவன் மீண்டும் நண்பன் ஆவது கடினம்

முதலில் நாணயங்களை முன்று முன்றாக பிரிக்கவும் தராசின் 2 பக்கங்களிலும் 3 நாணயங்களை வைக்கவும் எடை குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம் எடை சமமாக இருப்பின் கிலே உள்ள 3 நாணயத்தை எடை குறைவு என்று தெரிந்து கொள்ளலாம்
பின் எடை குறைவாக இருக்கும் பகுதி நாணயத்தை 1 தராசின் 2 பக்கங்களிலும் வைத்து 3 நாணயங்களில் எடை குறைவானதை கண்டு பிடிக்கலாம்

நன்று நண்பா ஆன்னால் அந்த அளவு இல்லை என்றாலும் தன்னை நம்பி வந்த பெண்ணை மனம் கோணாமல் வைத்திருந்தால் போதும் என்பது தான் பல பெண்கள் எதிர் பார்ப்பது

வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிபவர்கள் கடைசி வரை வரதச்சனை கேட்காமல் தான் உள்ளார்களா நண்பரே ?

அப்பொழுது தான் நங்கள் அழைக்க சொல்வோம்

மிக அழகாக இருக்கிறது ... பெண்களை புரிந்து சொன்னதுக்கு நன்றி

பெண் வாழ்க்கைக்கு அது தான் வழிய ?

அப்போ அப்படி செய்வது தவறு இல்லை என்பது உங்கள் கறுத்தா?

என்னங்க சூப்பர் ..? என் கேள்வியா ..? பதில் சொல்லுங்க .....

நல்ல கவிதை தோழி நன்றி ...

உங்கள் கருத்துக்கு ( காமெடி கும் ) நன்றி ...
சிறிது நேரம் கவலை விடு சிரிக்க வைத்தது

உண்மை ஆனால் அதை சொல்லியும் புரியவில்லையே ? மானத்தை விட பணம் தான் முக்கியம் என்கிறாரே !!!!


Saranya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே