காதல் மனைவி

இரவு 8 மணி

ஐயோ அம்மா வலிக்குதே
அம்மா.............ஆ
அம்மா ........முடியல
அம்மா ...........ஐயோ

கொஞ்சம் பொறம்மா
என் ராசாத்தி
எல்லாம் சரியா
போயிடும் டீ செல்லமே

ஐயோ அம்மா வலிக்குதே
அம்மா.............ஆ
அம்மா ........முடியல
அம்மா ...........ஐயோ

எம்பொண்ணு வலி
தாங்க முடியலனு
சொல்றா அம்மா
கொஞ்சம் பாருங்க
புண்ணியமா போகும்

ஐயோ அம்மா வலிக்குதே
அம்மா.............ஆ
அம்மா ........முடியல
அம்மா ...........ஐயோ

பரிசோதித்த மருத்துவர்

இன்று இரவு
பிறந்திடும் ஆனா
இன்னும் நாலு
மணி நேரமாவது ஆகும்

ஐயோ அம்மா வலிக்குதே
அம்மா.............ஆ
அம்மா ........முடியல
அம்மா ...........ஐயோ
அம்மா மாமா எங்க?

வெளில நிக்குறார்டீ
செல்லம் சொல்லு

அதான் காலைல
தான்னு ம்ம்ம்ம்ம்
ம்ம்ம் சொல்லிடாங்க
இல்ல மாமா வ

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
அவர ம்ம்ம்ம்ம்
கொசு கடில நிக்க
வேணாம் காலைல
வர சொல்லு மா

ஐயோ அம்மா வலிக்குதே
அம்மா.............ஆ
அம்மா ........முடியல
அம்மா ...........ஐயோ

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (20-Feb-13, 11:35 pm)
Tanglish : kaadhal manaivi
பார்வை : 492

மேலே