நீயே அந்த நிலவு
நிறை மதியில்
உயர்ந்திடும்
நீர் அலைகளும்
நின் பாதம் வந்து
தழுவிடும்.
மறை மதியில்
உயரும் அலைகளும்
மதி மயங்கி
நீயே அந்த நிலவு
என்று எண்ணி
நின் சரண்
புகுந்திடும்
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : நன்றி மின்கவி