காம கொடூரனே
முட்டாள் காம கொடூரனே
சிவப்பு விளக்கிற்கும் வெள்ளை விளக்கிற்கும்
வித்தியாசம் தெரியவில்லையா உனக்கு !
விட்டு விடு
அறியா மகளிரை !
முட்டாள் காம கொடூரனே
சிவப்பு விளக்கிற்கும் வெள்ளை விளக்கிற்கும்
வித்தியாசம் தெரியவில்லையா உனக்கு !
விட்டு விடு
அறியா மகளிரை !