...........வாய் முகூர்த்தம்............

'பிரியவேண்டியதாயிற்று'
அவள் கேள்விக்கு பதில் சொன்னதால் !
அப்படி என்ன கேட்டாள் என்கிறீரா?
சொல்கிறேன் ! அவள் கேட்டாள்,
லட்சியவாதி யார்? காரியவாதி யார்?
நான் சொன்னேன் !
உனை அடைந்த நான் லட்சியவாதி !
எனை ஆட்டுவிக்கும் நீ காரியவாதி !
போதாதா போட்டுடைத்த பெருமை....................

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-Feb-13, 10:51 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 95

மேலே