யமுனா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : யமுனா |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 02-Aug-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-May-2013 |
பார்த்தவர்கள் | : 638 |
புள்ளி | : 8 |
கோவை
தாமி வித் தமிழ் (Selfie With Tamil) எண்ணம் போட்டி
பரிசு : 8GB விரலி (Pen Drive)தாமி சமர்பிக்க இறுதி நாள் : 21/09/2015 திங்கட்கிழமை
எழுத்து தோழர்கள் தங்களது தமிழ் தாமிகளை எண்ணத்தில் பதிவு செய்து போட்டியில் கலந்துகொள்ளவும். சிறந்த தாமி வித் தமிழ் எண்ணத்திற்கு 8GB விரலி பரிசாக வழங்கப்படும்.
அதென்ன தாமி வித் தமிழ்?
ஒன்னும் இல்லங்க நீங்க எடுக்குற செல்பில தமிழ் கண்டிப்பா இருக்கனும்.
எடுத்துகாட்டு படம் மேல இருக்கு பாருங்க, உங்க தாமிகள எண்ணத்துல போடுங்க.

நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....
சுதந்திர தின வாழ்த்து அட்டைகள் அனுப்ப இங்கே சொடுக்கவும்.
மேலும் சுதந்திர வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ இங்கே சொடுக்கவும்.
உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?
மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது...!
ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.
திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.
சிறிது நேரம் கழி (...)
தனது 16 ஆம் வயதில் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கினார் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேனும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகனுமான சச்சின் டெண்டுல்கர். அவரை முன் மாதிரியாக கொண்டு உதகையில் ஒரு மாணவர் தனது சாதனையை தொடங்கியிருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கிடையேயான 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்போட்டியில் உதகை ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளி அணியும், உதகை ஹெப்ரான்ஸ் பள்ளி அணியும் மோதின. 40 ஓவர் அடிப்படையிலான இப்போட்டியில் ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளி மாணவர் சங்குருத் ஸ்ரீராம், 160 பந்துகளில் 23 சிக்சர்களையும், 46 பவுண்டரிகளையும் விளாசி, ஆட்