துரை - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  துரை
இடம்:  துறையூர், திருச்சி
பிறந்த தேதி :  03-May-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2015
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  0

என்னைப் பற்றி...

குழந்தை, இளமமை, முதும்மை,இன்பம்மம்,துன்பம் இவை எல்லாம் சேர்ந்தது வாழ்க்கை.

என் படைப்புகள்
துரை செய்திகள்
துரை - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2016 1:31 am

மின்னலை வகிடெடுத்து
மேகம் பின்னிய ஒற்றைச் ஐடை
"நடமாடும் நதிகள்"

வாருங்கள் நடமாடும் நதியோடு நடைபோட....

நடமாடும் நதிகள்
★★★★★ ★★★★

மரண பயமில்லை
கயிற்றில் நடக்கிறான்
"பசிக்கு பயந்து"
****
பற்ற வைக்கவில்லை
அணைக்கவும் முடியவில்லை
"பசியில் வயிறு" & "சாதீ"
****
வெறிச்சோடிய வானம்
விட்டபாடில்லை மழை
"ஏழையின் விழிகள்"
****
ஆபாச சுவரொட்டிகள்
அவசர அவசரமாக கிழிக்கப் படுகிறது
"பசியில் மாடு"
****
வறண்ட நிலம்
வளமான அறுவடை
விவசாயிகளின் உயிர்
****
வான்மழை இல்லை
வானுயர வளர்கிறது
விளைநில வீடுகள்
****
விசாலமான பூஜையறை வீடுகளில்
இருந்தும் இடமில்லை தெய்வங்களுக்கு

மேலும்

அருமையான வரிகள் 25-Dec-2019 1:37 pm
தங்கள் இரசனையிலும் கருத்திலும் மகிழ்கிறேன் நண்பரே. மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல 03-Apr-2016 2:36 pm
நன்றி நன்றிகள் பல தோழமை மகிழ்ச்சி 03-Apr-2016 2:34 pm
பத்தும் என் மனதிற்கு போட்டது பத்து" 30-Mar-2016 2:02 am
துரை - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

mayakka vaikkum nerthiyaana varigal. vazhthukkal 21-Dec-2019 8:22 pm
நல்ல வரிகள்ளுடன் நல்ல சிந்தனை .........வாழ்த்துக்கள் 15-Jul-2019 10:06 am
உணர்வுகளை உரைத்த உண்மை varigal 12-Apr-2019 6:13 pm
அருமையான வரிகள் 11-Jul-2018 3:28 pm
துரை - gmkavitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2014 6:55 pm

சொர்க்கம் எது என்று
நான் அறியவில்லை.

இன்று
அறிந்து கொண்டேன்.

அவன்
மார்பின் மீது
தலை சாய்க்கும் பொழுது.

மேலும்

அரும்மை 27-Feb-2016 6:48 pm
ம்ம்ம்ம் நைஸ் 08-Jun-2014 12:50 pm
துரை - தன்சிகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2014 10:00 am

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...?

மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது...!

ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.

சிறிது நேரம் கழி (...)

மேலும்

ரூபாய் ௮௦௦/- பணமாக + ரூபாய் ௨௦௦/- பொருளாக +ரூபாய் ௧௦௦௦/- கடைக்காரரிடம் ஆகமொத்தம் - ௨௦௦௦ ரூபாய் இழப்பு 27-Nov-2017 6:07 pm
ரூபாய் 2000 நட்டம் 28-Feb-2016 4:24 pm
2000 ரூபாய் 28-Feb-2016 1:38 am
2000 27-Feb-2016 6:30 pm
துரை - வே நவநீத கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2014 9:30 pm

கட்டிட பொறியாளன் :
1. கடின உழைப்பு
2. அதிகமான பொறுப்புகள்
3. மேலாண்மை
4. திட்டமிடல்
5. நேரமில்லா உழைப்பு - ஊரே தூங்கற நேரத்துல வேலை
6. வேலை நேரத்தில் வீட்டை பற்றி நினைக்க கூட நேரம் கிடைக்காது
7. நிலையாக ஒரு இடத்தில் வேலை இருக்காது- ஒரு மாசம் தமிழ் நாடுன்னா , இன்னொரு மாசம் டெல்லி
8. எப்பவுமே சிங்கிலேதான், காதல் என்பதே கெடையாது ,
9. விடுமுறைன்னா ஆடிகொரு முறை ,அமாவாசைக்கு ஒரு முறைதான் வரும்.
இவ்வளவு இருந்தாலும் நான் சொல்லுவேன் பெருமையா "நான் ஒரு கட்டிட பொறியாளன் " என்று ............

மேலும்

துரை - Prabakaranmanivel அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2014 2:42 am

இரவின் பிடி விலகா ஒரு நாளின் தொடக்கத்தில்

தேனீர் கோப்பைகளுடன்

உன்னோடான சந்திப்பில் வேர்விடத் தொடங்கியது

என்னுள் - வேரில்லாச் செடி ஒன்று.

மௌனம் மொழியாதலின் சாத்தியங்களை பல தருணங்களில்

உணர்ந்தோம் நம் கண்கள் மட்டும் பேசிக்கொள்கையில்.

மௌனம் செடியின் நீரானது.!

விழி திறந்திருக்கும்.

நம்மைச் சுற்றி உலகம் விழித்திருக்கும்.

இருந்தும் தொலைந்து போவோம் உன்னிலும் என்னிலும் நாம்.

பார்வைகள் ஆனது செடிதாங்கும் தண்டாய்.!

பூவென பறிக்கத் தொடுகையில் பட்டாம்பூச்சியாய்

சிறகடித்தாய் நீ! பிடிக்க நினைக்கையில்

நிறமாலை உதிர்த்து வானவில் ஆனாய்.

நானும் வண்ணமாய் நிறைகையில் உற

மேலும்

கற்பனைகள் தானே காதல் கவிதைகளின் துடிப்பு :) :) நன்றி தோழர் !! 12-Jun-2014 7:23 pm
மிக்க நன்றி நட்பே !! 12-Jun-2014 7:23 pm
:) :) 12-Jun-2014 7:22 pm
கற்பனை வரிகள் நன்று..! 12-Jun-2014 12:08 pm
துரை - Ravisrm அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2016 11:19 pm

தமிழகம் ஏன் கடனில் மூழ்கியுள்ளது?

மேலும்

வணக்கம் அனைவரது கருத்துக்களும் படித்தேன் சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்கள். வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் நம் மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த நம் தள குடும்பத்தினர் பாடுபடுவோம். பூனைக்கு நாம் மணி கட்டுவோம். நன்றி. 29-Feb-2016 10:41 pm
மக்கள் நாம் ஏமாளிகளாய் இருப்பதால்..... அரசியல் நாறி போனதால்........ வேலிகள் பயிரை மேய்வதால்....... 28-Feb-2016 3:55 pm
தலைமை சரி இல்லை , அரசியல் செலவுகள் அதிகம், இலவசம்,சரியாக வரி கட்டாமல் இருத்தல், 27-Feb-2016 12:14 pm
இலசவதை வாங்கும் மக்களே இக் கடன் சுமைக்கு பொறுப்பு இப்பொழுதும் தமிழகத்தின் பதிப்பை உயர்த்த ஒரு வழி இருக்கிறது மக்களிடையே 19-Feb-2016 2:13 am
மேலும்...
கருத்துகள்

மேலே