கட்டிட பொறியாளன்

கட்டிட பொறியாளன் :
1. கடின உழைப்பு
2. அதிகமான பொறுப்புகள்
3. மேலாண்மை
4. திட்டமிடல்
5. நேரமில்லா உழைப்பு - ஊரே தூங்கற நேரத்துல வேலை
6. வேலை நேரத்தில் வீட்டை பற்றி நினைக்க கூட நேரம் கிடைக்காது
7. நிலையாக ஒரு இடத்தில் வேலை இருக்காது- ஒரு மாசம் தமிழ் நாடுன்னா , இன்னொரு மாசம் டெல்லி
8. எப்பவுமே சிங்கிலேதான், காதல் என்பதே கெடையாது ,
9. விடுமுறைன்னா ஆடிகொரு முறை ,அமாவாசைக்கு ஒரு முறைதான் வரும்.
இவ்வளவு இருந்தாலும் நான் சொல்லுவேன் பெருமையா "நான் ஒரு கட்டிட பொறியாளன் " என்று ............

எழுதியவர் : navaneethan (10-Mar-14, 9:30 pm)
பார்வை : 351

மேலே