சொர்க்கம்

சொர்க்கம் எது என்று
நான் அறியவில்லை.

இன்று
அறிந்து கொண்டேன்.

அவன்
மார்பின் மீது
தலை சாய்க்கும் பொழுது.

எழுதியவர் : kavitha (5-Jun-14, 6:55 pm)
Tanglish : sorkkam
பார்வை : 67

மேலே