k.saranya - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : k.saranya |
இடம் | : pollachi |
பிறந்த தேதி | : 21-Nov-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 338 |
புள்ளி | : 19 |
i am saranya. working in auditor office.
காமவெறிப் பிடித்த கயவர் கூட்டத்தில் கதியற்று மாட்டிய
தருணமதில் ....!!
கை கால் கட்டப்பட்டு
ஒட்டுத்துணியின்றி உடலில்
பட்டப்பகலில் வெட்டவெயிலில்
பகிரங்ககாம வேட்டை .
இச்சை தலைக்கேற
இரையாக மாறியது இளம் உடல்
கை கால்களால் மட்டுமல்ல
பற்களாலும் பதம் பார்க்கப்பட்டது
பாவையின் அங்கங்கள் ...
காட்சியின் கொடூரம் காண இயலாமல்
கதிரவனும் கண்மூடிக்கொண்டான்
காரிருலாக்கி .
கண்ணான கற்பு களங்கம் ஆகிற்று
இன்னுயிர் எதற்கு .?
இல்லை இருப்பினும் வாழ வேண்டும்
உள்ளம் உள்ளுக்குள் உறுதியானது
கடித்துக் குதறப்பட்ட காயத்தோடு
கட்டவிழ்த்து விடப்பட்டது ..
உயிர்ப் பிழைக்க வேண்டும் என்று
உச்சி வெயிலில் நடந்தாலும்
குளிர்ச்சிகொண்டு நனைக்கின்றன!!!..
என் மனதுக்குள் பேசிக்கொள்கிற
உன் மௌனநினைவுகள்!!!..
அதனால்தான்
உன்னைவிட உன் நினைவுகளையே
நான் அதிகம் நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா??
எப்பொழுதும் என்னுடனே இருப்பதனால்!!!...
-- Sekara
உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்
சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்
மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...
-- Sekara
வீட்டு வேலைகளையும் செய்து விட்டு
வேலைக்கும் சென்று கொண்டு
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின்
பேச்சுக்கும் ஆளாகி நிற்கிறேன்
மனதில் வலியோடு...
ஆனால் அந்த வலி கூட
மறந்து விடுகிறது...
உன் கள்ளமில்லா
சிரிப்பை பார்க்கும்போது...
நண்பர்கள் (25)

முருகேசன்
thanjavur

முத்து ராஜ குமார் சு
திசையன்விளை

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல
