k.saranya- கருத்துகள்

இந்த வரிகளை படிக்கும் போது கண்கள் கலங்குகிறது.
இறந்த உடலை கூட மேய்ந்த மிருங்கள்....

காமவெறி பிடித்த இந்த பிறவிகள் மிருக இனத்தில் கூட சேர்க்க தகுதி இல்லாதவர்கள்.

நினைவுகள் என்றுமே நீங்காத பொக்கிஷம்

மனதை கல்லாக்காமல் உதவுவோம்
மனிதாபிமானத்தோடு


k.saranya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே