முத்து ராஜ குமார் சு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : முத்து ராஜ குமார் சு |
இடம் | : திசையன்விளை |
பிறந்த தேதி | : 22-Sep-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 1132 |
புள்ளி | : 100 |
நான் ஒரு கவிஞன் என உணர்கிறேன் .எனது திறமைகளை உலகறிய செய்வேன் .எனது
வாழ்வில் நான் கவிதை மொழியாக இருக்க விரும்புகிறேன
மக்களுக்கு தமிழின் சுவையை கொண்டு ஊட்டுவோம் .
பாடல் எழுதுவதே எனது இன்பம் .கவிதையே எனதிரு கண்கள் .
கதை எனது கற்பனைத்திறன்.தமிழ்..... எனது உயிரே ! தமிழ் நீ வாழ்க !.............
நிலவின் ஒளியில் மிளிரும்
அழகே ...."
பளிங்கு கல் பதித்த பவழ ஓடை
ரதியே..."
குளிந்த தேகம் கொண்டவள்
நீயே.."
என்னோடு வா நீ ,,,
தாகம் தீர்க்கும் ராணி ,,,
எங்கள் சிறுவாணி..."
என் வாழ்வில் வந்தாய் .....,,,,
எனை மாற்றி சென்றாய் .....,,,,,,,
விழிகளால் என்னை நீ விழுங்கி சென்றாய் ....,,,
உன் பார்வையாலே ...! எனை நீ வென்றாயே ....,,,
கண்மணி உன்னால் ...!நான் காதலில் தொலைந்தேன் ....,,,,,,(2)
என் வாழ்வில் வந்தாய் ...,,,,,,,,
எனை மாற்றி சென்றாய் .....,,,,,,,
விழிகளால் என்னை நீ விழுங்கி சென்றாய் ...,,,,(இசை )
என் தோட்ட பூவே ...!
மது கொண்ட தீவே ...!
உன்னை சூழ்ந்த வேலியாய் .....!
நான் உண்டு மானே ...!
என் வாழ்வில் வந்தாய் ...,,,(இசை )
பருவத்தின் சிலையே ...,,,,
என் ரோஜா மலரே ...,,,,,
சொர்க்கத்தை நான் கண்டேன் ..,
சொக்கி இங்கு நான் நின்றேன் .
பெண்ணவளின் பித்தத்தால்
பிடிவாதம் நான் கொண்டேன் .
இடையோடு இசைந்தாட ..
குழலாக நான் கேட்டேன் .
கூந்தலோடு விளையாட
கை விரலை கெஞ்சுகின்றேன் .
விழியோடு வளைந்தாட
அவள் புருவமாக வேண்டுகின்றேன் .
மார்போடு கோலமிடும்
அணிகலன்கள் நானாக ..,
காதோடு கவி பாடும்
கவியரசு நானாக ..,
மணிக்கட்டில் முத்தமிடும்
கை வளையல்கள்
அவளோடு ..
அவள் மேனி உறவாடும்
நூலாடையாக நான்
மாற ..,
காலோடு இசையெழுப்பும்
கால்கொலுசு நானாக ..
இதழோரம் தேன் எடுக்கும்
தென்மாங்கு நான் பாட ..,
மகிழ் மஞ்சம் அவளோடு
வாழ்க்கை என்பது ஒரு
அனுபவம் ...,
வாழ்வதன் மூலமே ..!
அதை ரசிக்கலாம் .
தோல்வி என்பது ..
நிலையானது அல்ல ..
உன்னுடைய கட்டிடத்திற்க்கு
அதுவே அஸ்திவாரம் ..
முடியாது என்றால்
மூச்சு விடுவதும்
கடினமே ...,
முடிந்தால் ..
இமயமும் உன் இமையே..!
ஓர் பிறவியில்
பெண்களின் பிறப்பு
சிசுவாக மலர்ந்து
பருவமடைதல்
முதல் நிலை
மணமுடித்தல்
இரண்டாம் நிலை
தாய்மை அடைவதே
பெண்களின் முழு நிலை
வணங்குகிறேன் ..
தாய் குலமே ..,
நீயின்றி மண்ணில்
எவரும் இலர்
தாய்மையை போற்றுவோம் ..!
தாய்மையே நீ வாழ்க ..!
காலையில்
வீதியில்
தென்றல் தவழ்ந்து
வருகையில்
பெண் அவள் முகம்
பார்த்து
நாண ...,
தென்றல்
அவளை
உரசி சென்றது ...,
இயற்க்கையின் இளமை
இளந்தென்றலும்
அறியுமோ ..?
சொர்க்கத்தை நான் கண்டேன் ..,
சொக்கி இங்கு நான் நின்றேன் .
பெண்ணவளின் பித்தத்தால்
பிடிவாதம் நான் கொண்டேன் .
இடையோடு இசைந்தாட ..
குழலாக நான் கேட்டேன் .
கூந்தலோடு விளையாட
கை விரலை கெஞ்சுகின்றேன் .
விழியோடு வளைந்தாட
அவள் புருவமாக வேண்டுகின்றேன் .
மார்போடு கோலமிடும்
அணிகலன்கள் நானாக ..,
காதோடு கவி பாடும்
கவியரசு நானாக ..,
மணிக்கட்டில் முத்தமிடும்
கை வளையல்கள்
அவளோடு ..
அவள் மேனி உறவாடும்
நூலாடையாக நான்
மாற ..,
காலோடு இசையெழுப்பும்
கால்கொலுசு நானாக ..
இதழோரம் தேன் எடுக்கும்
தென்மாங்கு நான் பாட ..,
மகிழ் மஞ்சம் அவளோடு
பெண்ணழகு பாராட்டுதல் இலக்கியங்கியங்களில்
மிக முக்கியம் பெறுகிறது .
அதிலும் பெண் காதல் கொள்ளுதல் பெண்ணிடம் காதல் கொள்ளுதல்
இலக்கிய அழகின் வேறு ஒரு பரிமாணத்தை தொட்டு நிற்கிறது .
௧.ஏன் ? இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஆணினும் பெண்
உன்னத அழகு வளர்ச்சி பெற்றிருப்பதாலா ?
௨. ஆண் பெண்கள் மீது கொள்ளும் மோக மயக்கத்தினாலா ?
௩. உடலிச்சை அல்லது காம உணர்வுத் தூண்டுதலா (ஃ பிராய்டியன் தியரி) ?
உலகக் கவிஞர்களிலிருந்து காவி உடுத்திய நம் இளங்கோ வரை பெண்ணழகைப் பாடாத
கவிஞர்களே இல்லை !
என்னினிய கவிஞர்களே உங்கள் கருத்து என்னவோ ?
----அன்புடன், கவின் சாரலன்
அழகின் ஓவியமே ....!
இருளின் காவியமே ...!
இதயம் ஒரு சேர .....
இதழ்கள் இணைவோம் வா ...!
என்
மனங்கொண்ட
மங்கையே
கண்டவுடன்
என்னை
களிப்பில்
ஆழ்த்திய
நீ
என்னை
சுமந்தவளை
காலம்
முழுக்க
களிப்பில்
ஆழ்த்துவாயா
சொல்
மணம்புரிய
ஆவலுடன்
உள்ளேன்....
என்னவளே
மரணம் கூட
மண்டியிடும்
உன்னிடம்
உன்னை
மணக்க
வேண்டுமென....
நண்பனே நண்பனே நம்பிக்கை கொளவாயோ
நம்பிக்கை நீயும் கொண்டால்
நம் கைகள் வெல்லும் பாராயோ
நண்பனே நண்பனே நம்பிக்கை கொள்வாயோ
வருத்தங்கள் எல்லாம்
வந்து போகும் சொந்தம் போல
கவலைகளை எல்லாம்
காலம் மாற்றும் கானல் போல
விழிகள் மூடி நீ இருந்தால்
விடியல் என்றும் கிடையாது
கவலைகள் எல்லாம் நாம் கற்றுக் கொள்ளதான்
கண்ணீரும் இங்கே நாம் செலவு செய்யதான்
கனியிலும் கசப்புண்டு தேனிலும் கசப்புண்டு
அதனில்தானே மருந்துமுண்டு
சோதனை தினமுண்டு தோல்விகள் பலவுண்டு
அதனில்தானே பாடமுண்டு
பாடமும் நீதான் கற்றுக்கொள்
பாரினை நீதான் வெற்றிக்கொள்
கவலைகள் பலவுண்டு கனவுகள் பலவுண்டு
தோல்வி கண்டு துவழாதே
தோளில் தூக்கி
நண்பர்கள் (30)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்

இராகுல் கலையரசன்
பட்டுக்கோட்டை

மு குணசேகரன்
தஞ்சாவூர்

puthiyavanTN
aruppukottai
இவரை பின்தொடர்பவர்கள் (30)

நா கூர் கவி
தமிழ் நாடு

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
