உலா

காலையில்

வீதியில்

தென்றல் தவழ்ந்து

வருகையில்

பெண் அவள் முகம்

பார்த்து

நாண ...,

தென்றல்

அவளை

உரசி சென்றது ...,

இயற்க்கையின் இளமை

இளந்தென்றலும்

அறியுமோ ..?

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (15-May-17, 12:50 am)
Tanglish : ulaa
பார்வை : 159

மேலே