அம்மா

ஓர் பிறவியில்
பெண்களின் பிறப்பு
சிசுவாக மலர்ந்து
பருவமடைதல்
முதல் நிலை
மணமுடித்தல்
இரண்டாம் நிலை
தாய்மை அடைவதே
பெண்களின் முழு நிலை
வணங்குகிறேன் ..
தாய் குலமே ..,
நீயின்றி மண்ணில்
எவரும் இலர்
தாய்மையை போற்றுவோம் ..!
தாய்மையே நீ வாழ்க ..!