இஸ்திரி பெட்டி
துவண்ட இளமையை
துவைத்து எடுத்து
மடிப்பு களைத்து
மறுசீர் செய்து
இதமாய் சூடேற்றி
இதய சுருக்கம் நீக்கிய
இஸ்திரி பெட்டி ! - என்
இனிய காதல் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

துவண்ட இளமையை
துவைத்து எடுத்து
மடிப்பு களைத்து
மறுசீர் செய்து
இதமாய் சூடேற்றி
இதய சுருக்கம் நீக்கிய
இஸ்திரி பெட்டி ! - என்
இனிய காதல் ...