காதல் பாடல் -சு முத்து ராஜ குமார்

என் வாழ்வில் வந்தாய் .....,,,,
எனை மாற்றி சென்றாய் .....,,,,,,,
விழிகளால் என்னை நீ விழுங்கி சென்றாய் ....,,,
உன் பார்வையாலே ...! எனை நீ வென்றாயே ....,,,
கண்மணி உன்னால் ...!நான் காதலில் தொலைந்தேன் ....,,,,,,(2)
என் வாழ்வில் வந்தாய் ...,,,,,,,,
எனை மாற்றி சென்றாய் .....,,,,,,,
விழிகளால் என்னை நீ விழுங்கி சென்றாய் ...,,,,(இசை )
என் தோட்ட பூவே ...!
மது கொண்ட தீவே ...!
உன்னை சூழ்ந்த வேலியாய் .....!
நான் உண்டு மானே ...!
என் வாழ்வில் வந்தாய் ...,,,(இசை )
பருவத்தின் சிலையே ...,,,,
என் ரோஜா மலரே ...,,,,,
இதழோரம் தேன் துளி ..,,,
சிந்தும் பெண்ணே ..!
என் வாழ்வில் வந்தாய் .....,,,
எனை மாற்றி சென்றாய் ...,,,
விழிகளால் என்னை நீ விழுங்கி தின்றாய் ....,,,,
உயிரின் உறவே ...,,,,,
விழியின் கருவே ...,,,,
நாம் கொண்ட காதல் ..,,,,
மண்ணின் மரபே ...,,,,,!
என் வாழ்வில் வந்தாய் ....,,,,
எனை மாற்றி சென்றாய் ...,,,
விழிகளால் என்னை நீ விழுங்கி மென்றாய்.....,,,, !(மீண்டும் )
காதல் நிலவே ...,,,,,,
காமன் மகளே ...,,,,,,
காவிய கலையே ...,,,,
உன் காவலன் நானே ....,,,,,!
என் வாழ்வில் வந்தாய் ..,,,
எனை மாற்றி சென்றாய் ...,,
விழிகளால் என்னை நீ விழுங்கி சென்றாய் ...............,.,..,.,.,.,..,.,.,.,!!!!!!!!