வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒரு
அனுபவம் ...,
வாழ்வதன் மூலமே ..!
அதை ரசிக்கலாம் .

தோல்வி என்பது ..
நிலையானது அல்ல ..

உன்னுடைய கட்டிடத்திற்க்கு
அதுவே அஸ்திவாரம் ..

முடியாது என்றால்
மூச்சு விடுவதும்
கடினமே ...,

முடிந்தால் ..
இமயமும் உன் இமையே..!

எழுதியவர் : சு . முத்து ராஜ குமார் (4-Aug-17, 4:50 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 251

மேலே