மரணத்தின் வேண்டுதல்

என்னவளே
மரணம் கூட
மண்டியிடும்
உன்னிடம்
உன்னை
மணக்க
வேண்டுமென....

எழுதியவர் : ராகுல் கலையரசன் (30-Jul-16, 5:27 pm)
Tanglish : maranthin venduthal
பார்வை : 130

மேலே