ஏக்கம்

உன் நாயுடன்
உன்னை காண்கையிலே
ஒவ்வொரு முறையும்
ஏங்குகிறேன்
நீ கொஞ்சும்
நாய் குட்டியாக
நான் இருக்கக்கூடாதா
என்று.....

எழுதியவர் : ராகுல் கலையரசன் (30-Jul-16, 5:22 pm)
Tanglish : aekkam
பார்வை : 113

மேலே