முட்கள்

முட்களும் பனிமலராய் மாறும்
என்னவள் பாதங்களில் பாதகம்
ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக....

எழுதியவர் : ராகுல் கலையரசன் (30-Jul-16, 5:18 pm)
Tanglish : mutkal
பார்வை : 151

மேலே